06-01-2004, 08:47 PM
இல்லைத்தாத்தா... இந்தக் குற்றச்சாட்டு இங்கில்லை ஆனால்...இங்கு புதிதாக வந்த இன்னொருவரும்....ஏதோ எல்லாம் அறிந்தவர் போல...குருவிகளால்தான் பெண்கள் இங்கு கருத்தெழுத வருவதில்லை என்று கூறியிருந்தார்...அதன் தொடர்ச்சிதான் மேலே வைக்கப்பட்ட குற்றச்சாட்டும்....!
முதன் முதலில் பெண்கள் பெயரில் வந்த சிலர்தான் குருவிகள் மீது ஆபாச வார்த்தைகளைக் கொண்டு திட்டினர்...அதுவும் குருவிகள் இதுவரை பெண்கள் மீது அப்படியான அநாகரிக கருத்துக்களை முன்வைக்காத போதும்.....அதன் தொடர்ச்சியை நீங்கள் இன்று கண்டும் சிரித்தும் போட்டு இப்ப குவாட் செய்வது போல் கேவலம் ஏதும் உண்டா...!
இப்ப தெரியுது நீங்கள் மற்றவர்களின் துன்பத்தில் களிப்படையும் ஒருவித மனநோயாளி என்பது....! :twisted:
--------------------
அதுபோக மேலே எழுதிய ஒரு சிவப்பு நிறக்கருத்து... இப்போ தேவையான மாற்றங்கள் செய்யப்பட்டு... தங்கள் வசதிக்கு ஏறமாதிரி மாற்றி அமைக்கப்பட்டுள்ளது...!
எங்கேயோ கிடக்கும் கருத்தை இங்கே கொண்டு வருவதன் மூலம்...களவிதிப் பிரகாரம் அதை ஒட்டுபவரே அதற்குப் பொறுப்பு...களவிதியை வடிவாக வாசித்துவிட்டு மற்றவர்களுக்குப் பட்டம் சூட்டுவது சிறந்தது.....பட்டங்கள் எமக்குப் பெரிதல்ல...!
அவற்றைச் சூட்டுபவர்களுக்கே அவை பொருந்தும்....! :twisted:

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>