Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
உஷார்!
#12
kuruvikal Wrote:எங்களால் இக் கருத்துக்களத்தில் இருந்து சிலர் (குறிப்பாக பெண் பெயரில் வந்தோர்) வெளியேறினர் என்பது சுத்தப் பொய்...காரணம் இக்களத்திற்கு நாம் பொறுப்போ அல்லது நிர்வாகிகளோ அல்ல.... அவர்களைப் போன்ற சாதாரண கருத்தாளர் என்பதே மெய்....எனவே அவர்களை வெளியேற்றவோ அல்லது வரவழைக்கவோ எமக்கு எந்த அதிகாரமும் இல்லை.....அதுபோக பொதுவில் ஆண்கள் என்றாலும் சரி பெண்கள் என்றாலும் சரி எம்மோடு நாகரிகமாக நடப்பவர்களுடன் நாம் ஒரு போது அந்த நாகரிக எல்லையைத் தாண்டியதில்லை.... தாண்டப்போவதும் இல்லை.....! :!:

எங்கள் கருத்துக்கு மாற்றுக் கருத்திருந்தால் அதை நாகரீகமாகச் சொல்லுங்கள் வேற்றுப் பெயர்களில் வந்தும் தனிப்பட்ட மின்னஞ்சல் வழிகள் மூலமும் அநாகரிக செய்திப் பரிமாற்றம் செய்ததன் மூலம் நீங்கள் எத்தகையவர் என்பதையும் பல முறை காட்டிவிட்டீர்கள்....இப்படியான ஒருவருடன் நாம் நேரில் சந்திப்பதென்பது எமக்கல்ல எம்மைப் பொறுப்பாக வழிநடத்துபவர்களுக்கே அவமானம்....அதை நாம் விரும்பாத படியால்தான் உங்களையும் உங்கள் போன்றோரையும் சந்திக்க மறுக்கின்றோம்...அத்துடன் அந்தச் சந்திப்புக்களுக்கு எமக்கு எந்த அவசியமும் கிடையாது....! அதுபோக அந்தச் சந்திப்பும் சண்டைக்கு என்றிருந்தால் அதனால் ஆவதுதான் என்ன பயன்....?! :?:

முதலில் நீங்கள் ஏதோ ஒரு இலட்சிய மனிதர் என்பது போல் பாவனை செய்து கொண்டு மற்றவர்களை தவறாக எடை போட்டுக் கருத்தெழுதுவதை நிறுத்தி..... வரும் கருத்துக்களுக்கு உங்களால் இயன்றளவு நாகரிக பதில் கருத்துக்களை முன்வையுங்கள்....அதைவிடுத்து தேவையற்ற தனிப்பட்ட குற்றச்சாட்டுக்களைச் சுமத்துவது வேண்டாததும்....அச்சுறுத்தல்கள் விடுவது வேண்டாத பகை உணர்வையும் தூண்டவே வழி செய்யும்....!

இங்கு நாம் வந்தது கருத்தாடவே அன்றி எவர் ஒருவரையும் நேரில் சந்திப்பதற்கல்ல...அதற்கான தேவைகள் எமக்கில்லை....அப்படி யாரும் எம்மைச் சந்திக்க முனைவதும் எம்மைப் பொறுத்தவரை அவர்களின் வேண்டாத முயற்சிகளே...எமது கருத்துக்களுக்குடன் முரண்பட்டால் அதைக் இக்கருத்துக்களத்துடன் தீர்த்துக் கொள்ளுங்கள் அதை வெளியில் எடுத்துச் செல்வது கருத்துக்களத்தின் அடிப்படை தார்ப்பரியத்தையே மீறூம் மதிக்க மறுக்கும் செயலாகவே அமையும்....அப்படியானவர்கள் கருத்துக்களத்தில் நிலைப்பதும் கடினம்....! Idea

யாருடைய தனிப்பட்ட பலவீனங்களுக்கு நாம் எப்போதும் பொறுப்பாளிகள் அல்ல...அவற்றை எம்மீது பொறுப்பாக்குவது என்பது அவரவரின் அறிவீனமே.....!
இல்லாத கருத்துக்கு பதில்எழுதிறது இப்ப பாஷன் போல..
மேலும்.. குற்றச்சாட்டு இல்லாமலே குற்றத்தையும் ஒப்புக்கொண்டிருக்கிதுபோலை.. kuruvikal
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply


Messages In This Thread
உஷார்! - by AJeevan - 05-31-2004, 11:23 AM
[No subject] - by tamilini - 05-31-2004, 10:00 PM
[No subject] - by vasisutha - 06-01-2004, 01:00 AM
[No subject] - by Mathan - 06-01-2004, 01:04 AM
[No subject] - by vasisutha - 06-01-2004, 01:09 AM
[No subject] - by Mathivathanan - 06-01-2004, 05:23 PM
[No subject] - by yarlmohan - 06-01-2004, 06:23 PM
[No subject] - by kuruvikal - 06-01-2004, 06:31 PM
[No subject] - by AJeevan - 06-01-2004, 06:32 PM
[No subject] - by tamilini - 06-01-2004, 07:44 PM
[No subject] - by kuruvikal - 06-01-2004, 08:18 PM
[No subject] - by Mathivathanan - 06-01-2004, 08:38 PM
[No subject] - by kuruvikal - 06-01-2004, 08:47 PM
[No subject] - by Mathivathanan - 06-01-2004, 08:53 PM
[No subject] - by Mathan - 06-01-2004, 09:42 PM
[No subject] - by tamilini - 06-01-2004, 10:09 PM
[No subject] - by vasisutha - 06-02-2004, 01:00 AM
[No subject] - by Paranee - 06-02-2004, 08:19 AM
[No subject] - by Eelavan - 06-02-2004, 02:58 PM
[No subject] - by kuruvikal - 06-02-2004, 03:37 PM
[No subject] - by Eelavan - 06-02-2004, 03:48 PM
[No subject] - by kuruvikal - 06-02-2004, 04:32 PM
[No subject] - by tamilini - 06-02-2004, 06:50 PM
[No subject] - by tamilini - 06-02-2004, 06:53 PM
[No subject] - by kuruvikal - 06-02-2004, 08:26 PM
[No subject] - by tamilini - 06-02-2004, 10:56 PM
[No subject] - by Eelavan - 06-03-2004, 07:01 AM
[No subject] - by sOliyAn - 06-03-2004, 07:50 AM
[No subject] - by kuruvikal - 06-03-2004, 01:05 PM
[No subject] - by Eelavan - 06-03-2004, 01:36 PM
[No subject] - by kuruvikal - 06-03-2004, 01:48 PM
[No subject] - by Eelavan - 06-03-2004, 02:22 PM
[No subject] - by kuruvikal - 06-03-2004, 02:33 PM
[No subject] - by Eelavan - 06-03-2004, 03:11 PM
[No subject] - by இராவணன் - 06-03-2004, 09:27 PM
[No subject] - by Mathivathanan - 06-04-2004, 01:37 AM
[No subject] - by Eelavan - 06-04-2004, 06:27 AM
[No subject] - by Mathivathanan - 06-04-2004, 11:24 AM
[No subject] - by kuruvikal - 06-04-2004, 12:06 PM
[No subject] - by Eelavan - 06-04-2004, 12:48 PM
[No subject] - by tamilini - 06-04-2004, 01:05 PM
[No subject] - by Mathivathanan - 06-04-2004, 01:47 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)