06-01-2004, 06:27 PM
காசு கொடுத்து தமிழ்மக்களையும் அவர்களின் உண்மையான பிரதிநிதிகளையும் எவரும் விலைக்கு வாங்க முடியாது...!
அவர்கள் காசு வாங்கி இருந்தாலும் அது தமிழ் தேசியத்தின் எழுச்சிக்கும் விடுதலைக்கும் என்றுதான் போயிருக்கும்...!
ஆனால் கருணா செய்தது என்ன....வாங்கினதையே கொள்ளை அடிச்சதும் சூறையாடினதும்...கொழுத்தினதும்...மிஞ்சினதக்கொண்டு கோட்டலில பதுங்கி சுகபோகம் காண்பதும்....! இதுதானோ மட்டக்களப்பு அபிவிருத்தி....! ஏன் கொள்ளை அடிச்சதுகளைக் கொண்டு தன் குடும்பத்தை மலேசியாவுக்கு அனுப்ப முதல் மாவீரர் குடும்பங்களுக்குப் பகிர்ந்து கொடுத்திருக்கலாம்...இன்னும் சிறிய கிராமங்களில் பல உட்கட்டுமானப் பணிகளை செய்து கொடுத்திருக்கலாம்..... என்ன செய்தவர்... சின்னப் பொடியளைப் புடிச்சு பயிற்சி கொடுத்து தன் வீட்டுக்கு காவல் நாய்கள் போல வைத்திருந்ததுதான் உண்மை....! கருணாவும் அவரின் கும்பலில் உள்ளோரும் மக்கள் விரும்பிகள் அல்ல துரோகிகள்....!
எப்போதும் தமிழ் மக்களின் துரோகிகளுக்கு வால் பிடிக்கும் தாத்தா கருணாவுக்கு வால் பிடிப்பது ஒன்றும் விசித்திரமல்ல....!
:twisted:

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>