06-01-2004, 02:04 PM
இந்தியாவின் புதிய மத்திய அரசு இலங்கைவிவகாரத்தை எவ்விதம் கையாளப் போகிறது?
இந்தியாவில் புதிய மத்திய அரசு பதவி ஏற்க முதல், மே 13 ஆம் திகதி புதுடிýல்லி உள்துறை உத்தியோக வர்க்கம் விடுதலைப்புலிகள் மீது விதித்துள்ள தடை இன்னும் இரண்டு வருட காலத்துக்கு நீடிýக்கப்பட்டுள்ளது என்று தமிழ் நாட்டு அரசுக்கு அறிவித்தது.
பொதுவாக இவ்விதமான தீர்மானங்களை உள்துறை அமைச்சர் தான், தீர்மானிப்பது வழமை. ஆகவே, உள்துறை சம்பந்தப்பட்ட உயர் அதிகாரி அத்வானியிடமிருந்து எழுத்து மூýலம் ஒப்புதல் பெற்றாரா என்பது சரிவரத் தெரியாது. என்றாலும், தமிழ்நாட்டு அரசாங்கத்துக்கு 14 ஆம் திகதி புதுடிýல்லியின் தீர்மானத்தைத் தெரியப்படுத்தினாலும், தமிழ்நாடு சம்பந்தப்பட்ட உத்தியோக வர்க்கம் மே 21 ஆம் திகதி அன்றுதான் விNர்ட வர்த்தமானி மூýலம் இந்தத் தடை நீடிýப்புப்பற்றி அறிவித்திருந்தது.
21 ஆம் திகதி பற்றிய காரணம் யாதெனில், 1991 ஆம் ஆண்டு மே மாதம் 21 ஆம் திகதி பெரும்புதூர் என்ற இடத்தில் குண்டு வெடிýப்பில் முன்னாள் பிரதமரான ராஜீவ்காந்தி மரணமானார். ஆகவே 21 ஆம் திகதி இந்தத் தடை நீடிýப்பை விNர்ட வர்த்தமானி மூýலம் அறிவித்தால் தமிழ்நாட்டு மக்கள் கொதிப்படைந்து புதிய மத்திய அரசின் மீது ஒரு வெறுப்புணர்ச்சியைக் காட்டுவார்கள் என்பதே தமிழ்நாட்டு அரசியல் வர்க்கத்தின் நோக்கம்.
எப்படிýயிருந்த போதிலும், புதிய மத்திய அரசு கூýட இந்தத் தடை நீடிýப்பை இரண்டு வருட காலத்துக்கு நீடிýப்புச் செய்திருக்கக் கூýடும். ஆனால், வர்த்தமானியில் வெளிவந்த அறிக்கையை நன்கு அவதானித்தால் தடை நீடிýப்பதற்குக் கொடுத்த விளக்கம் இன்றைய சூýழ்நிலைக்கு ஏற்புடையதல்ல. இந்த அறிக்கை ஆறு அல்லது எட்டு வருடத்துக்கு முன்னுள்ள அறிக்கையை ஒரு வித மாற்றமுமில்லாது அப்படிýயே 21 ஆம் திகதி வர்த்தமானியில் அறிவித்து விட்டார்கள்.
தமிழினம் புதிய மத்திய அரசிலிருந்து தனக்குச் சாதகமான தேவைகளை எதிர்பார்க்கின்றது. இந்தச் சந்தர்ப்பத்தில் பிரதம மந்திரி காரியாலயம் இலங்கை விடயம் பற்றி ஒரு சிறிய குறிப்பு மூýலம் மிகவும் மகிழ்ச்சிகரமான செய்தியை வெளிப்படுத்தியுள்ளது. அதாவது, இலங்கையில் சமாதானம் மலர வேண்டுமென்பதும் இலங்கையின் ஒற்றுமை, ஒருமைப்பாடு பாதிக்காத வகையில் சமாதானம் எட்டப்பட வேண்டுமென்றும் தெரியப்படுத்தி இருந்தது.
பாரதீய ஜனதாக், கட்சியினால் சொல்லப்படாத வசனங்கள் இந்த அரசாங்கத்தால் சொல்லப்பட்டிýருக்கின்றது. தமிழர்களுடைய அபிலாiர்களையும், மத ரீதியிலுள்ள சிறுபான்மையினருடைய அபிலாiர்களையும் கவனத்தில் கொள்ள வேண்டுமென்று அழுத்தமாகக் கூýறப்பட்டிýருக்கிறது.
முன்னாள் மத்திய அரசு சகல இனங்களுடைய அபிலாiர்களும் நிறைவேற்றப்பட வேண்டுமென்று கூýறியிருந்தது. இரண்டு அரசாங்கங்களுடைய நிலைப்பாடுகளை, நாம் நன்கு அறிந்து விட்டோம். இது தமிழர்களுக்கு விடுக்கும் சாதகமான சமிக்ஞை என்று கருத வேண்டும். இந்த ரீதியில் தான் மறைந்த இந்தியப் பிரதமரான இந்திரா காந்தியும் அடிýக்கடிý நினைவுபடுத்தியிருந்தார்.
இன்றைய மத்திய அரசில் இலங்கைப் பிரச்சினை பற்றி நன்கு அனுபவமுள்ள மந்திரிமார் பதவி ஏற்றிருக்கின்றார்கள். 1987 ஆம் ஆண்டிýல் ராஜீவ் காந்தி காலத்தில் பிரதி அமைச்சராகக் கடமையாற்றியவர் இலங்கை, அரசாங்கத்துடன் கடும் போக்கைக் கடைப்பிடிýத்த நட்வார் சிங் வெளிவிவகார மந்திரியாகப் பதவி ஏற்றிருக்கின்றார்.
அன்றைய ஜெயவர்தன அரசாங்கத்தின் கபட நாடகத்தை நன்கு ஆழமாக அறிந்த நட்வார் சிங், 1987 ஆம் ஆண்டு நடுப்பகுதியில் இலங்கை அரசாங்கத்தின் கொள்கைக்கு எதிராக யாழ். குடாநாட்டிýல் உணவுப் பொட்டலங்கள் விமானத்திலிருந்து போடப்படும் என்ற தீர்மானத்தை இலங்கைத் தூதுவரைத் தன், அறைக்கு அழைத்து ஜனாதிபதி ஜயவர்தனாவுக்கு தொலைபேசி மூýலம் அறிவிக்கும்படிý அழுத்தம் கொடுத்திருந்தார்., அதுமட்டுமல்ல, மிகக் கடுமையான எச்சரிக்கையையும் விடுத்தார். விமானப் பொட்டலங்களைப் போடும் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டால் பாரிய விளைவுகள் ஏற்படுமென்றும் எச்சரிக்கை விடுத்தார். இந்த எச்சரிக்கைக்கு ஜெயவர்தன அரசாங்கம் அடிýபணிந்து விட்டது.
இப்படிýப்பட்டவர் இலங்கை அரசாங்கத்துடன் கடும் போக்கானவர், வெளிவிவகார அமைச்சராக நியமிக்கப்பட்டது தமிழ் மக்களுக்குச் சாதகமாகச் செயற்படுவார் என்று எதிர்பார்க்கலாம். முன்னாள் இந்திய உயர்ஸ்தானிகரான டிýக்ர்pத், இந்தியப் பிரதம மந்திரிக்குப் பாதுகாப்பு விடயமாக புத்திமதியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இவரும் இலங்கை அரசாங்கத்துடன் கடும் போக்கைக் கடைப்பிடிýத்தார். அதேசமயம், விடுதலைப்புலிகளுடனும் கடும் போக்கைக் கடைப்பிடிýத்தார்.
இவர்களைவிட சிதம்பரம், நிதி மந்திரியாக நியமிக்கப்பட்டுள்ளார். கதிர்காமர் அடிýக்கடிý தமிழ்நாட்டிýல் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவு இல்லை என்று கூýறிய பொழுதிலும், திராவிட முன்னேற்றக் கழகம், மறுமலர்ச்சிக் கழகம், பாட்டாளி மக்கள் கட்சி முழுப் பலத்துடன் மத்திய அரசுக்குத் தமிழர் சார்பாக அழுத்தங்கள் கொடுக்க முடிýயும். இந்த அடிýப்படையான, யதார்த்தத்தை இந்திய மத்திய அரசு புறக்கணிக்க முடிýயாது.
இந்திய மத்திய அரசு 1987 ஆம் ஆண்டு இருந்த நிலைகளிலும் பார்க்க இன்றைய நிலை இந்திய மத்திய அரசு எதிர்பாராத அளவுக்கு மாற்றமடைந்து விட்டது. இந்த மாற்றங்கள் பின்வருமாறு:.
இலங்கை இனப்பிரச்சினை சர்வதேசப் பிரச்சினையாக மாறிவிட்டது. ஜப்பான், அமெரிக்கா, அவுஸ்திரேலியா, நோர்வே, ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், கனடா, தென்னாபிரிக்கா முதலிய நாடுகள் இலங்கை இனப்பிரச்சினையில் அதிக ஆர்வமும், அக்கறையும் கொண்டிýருக்கின்றன.
விடுதலைப்புலிகளுடைய அமைப்பு இரானுவ ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும், இராஜதந்திர ரீதியாகவும் மிகவும் உச்ச நிலையை அடைந்து விட்டது.
இதன் விளைவாக, அமெரிக்கா, இந்தியாவைத் தவிர்த்து ஏனைய நாட்டுத் தூதுவர்கள் விடுதலைப் புலிகளைச் சந்தித்து மரியாதை செலுத்துகின்றனர்.
சிங்கள சமூýகம், சிங்கள இரானுவம், அரசியல் ரீதியாகவும், இரானுவ ரீதியாகவும், இராஜதந்திர ரீதியாகவும் நன்கு பலவீனம் அடைந்திருப்பதை சர்வதேச சமூýகம் நன்குணர்ந்துவிட்டது. ஏனெனில், முன்னாள் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் விடுதலைப் புலிகளுடைய அச்சுறுத்தலை எதிர் கொள்வதற்குப் பிராந்திய வல்லரசான இந்தியாவுடைய இரானுவ உதவியையும், உலக வல்லரசான அமெரிக்காவுடைய உதவியையும் எதிர்பார்த்தது. இதேநிலையில் தான் ஜனாதிபதி சந்திரிகாவின் கட்சியும் எதிர்பார்க்கின்றது.
விடுதலைப் புலிகள் தமிழ்ப் பிரதேசத்தில் 63 வீத நிலப்பரப்பில் தமது ஆட்சியைத் திறமையாக செயற்படுத்துகின்றார்கள். அவர்களிடம் மிகத் திறமையான இரானுவம், கடற்படை, காவல்துறை, நீதித்துறை, வங்கித்துறை, அரசாங்க நிர்வாகத்துறை மிகவும் தெளிவாக திறமையுடன் செயற்படுகின்றன. இங்கு சட்டம், ஒழுங்கு நன்கு திறமையுடன் இயங்குகின்றது. களவு, கொள்ளை, பாலியல் வன்முறைகள் இங்கே நடைபெறுவதில்லை.
ஆகவே, இந்திய மத்திய அரசு சர்வதேச நிலைப்பாடுகளையும், அதனுடைய தாக்கங்களையும் விடுதலைப் புலிகளுடைய தியாகம், திடசங்கற்பம், திறமை எல்லாவற்றையும் கவனத்துக்கு எடுத்து அதற்கு உகந்த சிறந்த முறைகளில் தமிழினத்தின் எதிர்பார்ப்புகளைத் திருப்திப்பட செயற்படுவது மிகவும் அவசியமாகும்.
இன்று சர்வதேச அரங்கில் இலங்கை ஒரு முக்கிய, கேந்திர நாடாக அமைந்து விட்டது. இதன் விளைவாக பிராந்தியத்துக்கு அப்பாற்பட்ட சக்திகள் இலங்கையில் நிலைகொள்வதால் தமிழ் இனத்துக்கும், இந்தியாவுடைய நியாய ப10ர்வமான செல்வாக்கிற்கும், ஆதிக்கத்துக்கும் இடைய10று ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புகளை ஏற்படுத்தும். இந்த ஆபத்தை இந்திராகாந்தி உணர்ந்து செயற்பட்டார். அதே கொள்கையைத் தான் புதிய இந்திய மத்திய அரசும் கடைப்பிடிýக்க வேண்டுமென்பது தமிழரின் விருப்பம்.
உதாரணமாக, திருகோணமலையில் அமெரிக்க அரசாங்க உதவி நிறுவனம் செயற்பட்டு வருகின்றது.
சமீபத்தில் அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் உயரதிகாரியான ரொக்கா அம்மையார் திருகோணமலைக்கு விஜயம் செய்தமை சில சந்தேகங்களைக் கிளப்புகின்றது. வெகு விரைவில் அமெரிக்காவினுடைய ஏற்பாட்டிýன்படிý தென் இலங்கையில் அமெரிக்க இரானுவம், சிங்கள இரானுவம், மொங்கோலிய இரானுவம், நேபாளிய இரானுவம், பங்களாதேர்; இரானுவம் சமாதானப் பயிற்சியில் ஈடுபடப்போகின்றார்கள். இதனுடைய மர்மத்தை இந்திய மத்திய அரசு நன்கு அவதானிப்பது அவசியம்.
இந்த சூýழலில்தான், தமிழினம் இந்திய மத்திய அரசிடம் தமிழினத்தைப் ப10ண்டோடு அழிக்கும் கொள்கைக்கு உதவப்படலாகாதென்ற கோரிக்கையை விடுக்கின்றது.
சிங்கள அரசுடன் இந்தியா பாதுகாப்பு ஒப்பந்தம் செய்வது தமிழினத்தை அழிக்க உதவும். ஆகவே, இதற்கு இந்தியா உடன்படலாகாது.
பலாலி விமானத்தள ஓடுபாதைக்கு நிரந்தர சமாதானம் ஏற்படும்வரை, புனர் நிர்மாண உதவியை இந்தியா செய்யக் கூýடாது.
இந்திய - இலங்கை இரானுவத்துக்குப் புலனாய்வுத் துறை தகவல்களைக் கொடுப்பதை நிறுத்துவதுடன், இரானுவ ஆயுத உதவிகளை சிங்கள இரானுவத்துக்கு செய்யாதிருப்பது மிகவும் அவசியம்.
இலங்கை அரசாங்கத்துக்கு விடுதலைப் புலிகளுடன் ஒரு புறம் சமாதான முன்னெடுப்புகளில் ஈடுபட்டுக் கொண்டு மறுபுறம் அவர்களுக்கு எதிரான யுத்தத்துக்கான ஆயத்தப்படுத்தலை நிறுத்த வேண்டுமென்று அழுத்தம் கொடுக்க வேண்டும்.
வடக்கு, கிழக்கு பிராந்தியத்துக்கு இந்திய அரசு குறைந்தது 100 கோடிý அமெரிக்கன் டொலருக்கான புனர்நிர்மாணம், புனர் அமைப்பு முதலிய பணிகளுக்கும், கல்வித்துறை, சுகாதாரத்துறை, வீதிகள் திருத்தம், கைத்தொழில் முதலிய தொழில்களுக்கும் உதவி செய்யும் பொருட்டு இந்திய அரசு தனது நிறுவனங்களின் மூýலம் இந்தப் பணியில் ஈடுபடுவது தமிழினத்துக்குச் செய்யும் பாரிய தொண்டாக அமையும்.
விடுதலைப்புலிகள் மீது விதித்துள்ள தடையை இந்திய அரசு நீக்கினால் தமிழினத்துடன் ஒரு புதிய உறவு ஏற்படும். தமிழ் இனத்தினுடைய 98மூ மக்கள் விடுதலைப்புலிகளைத் தங்களது ஏகப் பிரதிநிதிகளாக ஏற்றுக் கொண்டு விட்டனர். விடுதலைப்புலிகளுடைய வேண்டுகோளுக்கு அமைய தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளை இதய சுத்தியடன் ஆதரித்து இருபத்திரண்டு பாராளுமன்ற, அங்கத்தவர்களைத் தெரிவு செய்தார்கள். இந்த 22 பா.ம. அங்கத்தவர்களும் இந்திய மத்திய அரசு ஆதரித்த தமிழர் விடுதலைக் கூýட்டணி, ரெலோ அமைப்பு, ஈ.பி.ஆர்.எல்.எவ். முதலிய கட்சியைச் சேர்ந்த பிரமுகர்கள் ஆவர்.
இந்தப் பாரிய மாற்றத்தையும் இன்றைய யதார்த்தத்தையும் இந்திய மத்திய அரசு நன்கு உணர்ந்து அதற்கு உகந்த சிறந்த வழிமுறைகளைக் கடைப்படிýப்பது மிகவும் விரும்பத்தக்கது.
சுருங்கச் சொல்வதென்றால் இந்திய நலன்களையும், தமிழ் இனத்தினுடைய நலன்களையும், சங்கமித்த கொள்கையையே இந்திரா காந்தி கடைப்பிடிýத்தார். இதே கொள்கையைத்தான் இந்திய மத்திய அரசு கடைப்பிடிýக்க வேண்டுமென்று தமிழினம் எதிர்பார்க்கின்றது.
நன்றி - தினக்குரல்

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>