06-01-2004, 06:30 AM
Mathivathanan Wrote:போத்துக்கேயரும் ஒல்லாந்தரும் ஆங்கிலேயரும் திரத்தியடிக்கேல்லை.. சொல்லுவியள் சொல்லுவியள்.. சொந்த பந்தம் சுற்றம் சூழ ஒண்டாயிருந்த தமிழினம்.. திரத்தியடிச்சுப்போட்டு வியாக்கியானம் சொல்லுங்கோ..
துரோகியளும் இருக்கேல்லை எட்டப்பரும் இருக்கேல்லை காக்கை வன்னியரும் இருக்கேல்லை.. எல்லாம் இவங்கள் உருவாக்கினதுதான்.. அதிலை லேற்றஸ்ற்தான் கருணா விவகாரம்.. எல்லாம் பட்டம் கொடுத்து வரவழைச்சதுதான்..
![]()
![]()
கருணா தான் வன்னிப் புலிகளை மதிக்கவில்லையே பிறகேன் அவர்கள் கொடுத்த பட்டத்தை மட்டும் தூக்கிப் பிடிப்பான்?
பட்டம் கொடுத்திருக்காவிட்டால் உண்மையிலேயே அபிவிருத்தி செய்திருப்பார் என்கிறீர்களா?
\" \"

