07-08-2003, 12:08 PM
kuruvikal Wrote:யார் கேட்ட கேள்விக்கு விடை சொல்லாமல் தன்பாட்டில அலட்டினது என்டது வாசிக்கிறவைக்கு ஓரளவெண்டலும் விளங்கும் ஆனால் மு...மு ..விளங்காது...அப்ப நீங்கள்......?!நீங்கள் பேசமுடியாமல்.. தத்தளிக்கிறீர்கள்.. என்பது.. மட்டும்.. புரிகின்றது..
நன்றி வணக்கம்!
அட எழுதினது.. 5 பேர்.. அதைப் பார்த்தது.. 220பேர்.. எழுதின கருத்து.. 40..அப்ப எத்தனைபேர் பார்க்கிறாங்கள்.. இல்லை.. தெரியாமல்த்.. தான்.. கேக்கிறன்.. அத கிடக்க..
போரால் செத்தது.. எத்தனை.. கைகாலிழந்நது.. எத்தகை.. மனநோயால்.. அவதிப்பட்டவை.. எத்தனை.. கொண்டுவந்து இருத்திய.. இராணுவம்.. எத்தனை.. புருஷனை இழந்த.. பெண்கள்.. எத்தனை..அடிச்சு உடைச்சு.. களவெடுத்த.. கோவிகள் எத்தனை.. உடைத்த பள்ளிக்கூடங்கள்.. எத்தனை.. உருவாக்கிய.. சூனியப்பிரதேசங்கள்.. எத்தனை.. துரத்தியடித்த மக்களதொகை எத்தனை.. ஆடுமாடே.. போகமுடியாத.. பிரதேசங்கள்..எத்தனை.. உள்ளேயிருந்நவனை.. மேல்வரும்போது.. ஒற்றன்..என.. குற்றம்சாட்டி.. அழித்தவை.. எத்தனை.. உருவாக்கினேன்.. என்றுசொல்லிக்.. கொலைசெய்த.. பிள்ளைகள்.. எத்தனை.. பாதுகாப்புவலையங்களுக்குள்.. புதைத்த.. உடல்கள்.. எத்தனை.. இப்படியான்; பட்டியல்களை.. 83 க்கு முதலும்.. பிறகும்.. எண்டு.. ஒப்பிட்டுப்பாதுத்துச்.. சொல்லவெணும்.. அதுக்குத் துணிவு வேணும்..
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

