06-01-2004, 12:25 AM
சிங்கள அரசினதும் (குறிப்பாக சந்திரிக்காவின் அரசினதும்)சிங்கள இராணுவத்தினதும் அதன் கூலிப்படைகளினதும் செயல்களை மக்களுக்கும் வெளியுலகத்துக்குக் காட்டும் பத்திரிகையாளர்களைக் கொல்வதென்பது சந்திரிக்காவுக்கும் அதன் இராணுவத்திற்கும் பிரியமான செயல்கள்....அன்று யாழில் ஈபிடிபி....இன்று மட்டக்களப்பில் கருணா தேசவிரோதக் கும்பல் என்று....அவற்றை தந்திரமாக தங்கள் காரியங்கள் செய்து முடிக்கப் பயன்படுத்துகின்றன.....!
அன்று ஒரு நிமலராஜன் இன்று ஒரு நடேசன்...இது எமது தலைவிதியல்ல...எமது மண்ணை ஆக்கிரமித்து நிற்கும் எதிரியை கூண்டோடு எமது மண்னில் இருந்து அகற்ற வேண்டும் என்பதையும் அதன் பின்பே எமக்கு சகலவிதமான உரிமைகளும் என்பதை எமது தலையில் இடித்து தெளிவாகச் சொல்லி இருக்கிறது....!
இதை தந்திரோபாயமாக கையாள வேண்டியது மக்களினதும் அவர்கள் பிரதிநிதிகளினதும் பொறுப்பு.....!
:evil:

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>