05-31-2004, 10:59 PM
Eelavan Wrote:கந்தர்,தம்பு ஆகியோரையும் காணமுடியவில்லை.
கந்தர் அனேகமாக இன்னொரு கருணா வெளிப்பட்டால் வருவார் என நினைக்கிறேன்
அப்ப அந்த நேரம் நெல்லை நடேசனாகதான் வீரகேசரியில எழுததொடங்கி, ஜி நடேசன் எண்டு உந்த ஊடகங்கள் எல்லாம் இப்ப சொல்லுது.நடேசனை ஊரிலையே எனக்கு தெரியும். அடிக்கடி வாசிக சாலையில காணலாம் இவரை. இதெல்லாம் நான் சொல்லுறது எண்பது தொடக்கத்தில.
அதுக்கு பிறகுதானே புளியமரத்தில ஏறிச்சுது உந்த முனியள்.................கையில ஆயுதத்தோடை......முனியளுக்குள்ளை சண்டை.........பேந்து சனத்தில பாய்சுது...
இண்டை வரைக்கும் எத்தின உயிரை குடிச்சும் அடங்கேல்லை...........
நடேசன் என்ன அரசியலை சொன்னார் எண்டதை விட கொலை கலாச்சாரம் இப்பிடியே போனால் ஒருத்தரும் மிஞ்சாது
வேண்டாம் இந்த விளையாட்டு
முதல்ல தொடங்கினவை முதல் நிப்பாட்டுறதுதான் நியாயம்

