05-31-2004, 07:18 PM
BBC Wrote:இந்த சம்வம் குறித்து செய்தி வெளியிட்டுள்ள கருணா தரப்பு (அல்லது அவர்களில் பெயரில் செய்தி வெளியிடுபவர்கள்) இந்த கொலையை கண்டிக்கவில்லை என்பதுடன் செய்தியாளரை \"வன்னிப் புலிகளின் செய்தியாளர்\" என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.நெருப்பு தளத்தில் அவதானித்தேன்.. தங்களுக்கு எதிராக உண்மைக்குப்புறம்பான செய்திகளை சொல்லியதாக குறிப்பிட்டுமிருந்தார்கள்..
:?: :?: :?:
Truth 'll prevail

