05-31-2004, 06:54 PM
சிரேஸ்ட ஊடகவியலாளர் நடேசனுக்கு 'நாட்டுப்பற்றாளர்" பட்டம் வழங்கி கௌரவம்
ஜ வன்னியிலிருந்து கிருபா ஸ ஜ திங்கட்கிழமை, 31 மே 2004, 20:23 ஈழம் ஸ
இலங்கையிலும் சர்வதேச நாடுகளிலும், ஈழத்தமிழரின் துன்பங்களை நடுநிலை வகித்து, பத்திரிகா தர்மத்துடன் தொடர்ச்சியாக வெளிப்படுத்தி வந்த அமரர் ஐp.நடேசன் அவர்களுக்கே, விடுதலைப் புலிகள் இப்பட்டத்தை வழங்கி கௌரவித்துள்ளனர்.
அரசியற்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்:
யுத்த சமாதான காலங்களில் இன்னல்களை அனுபவித்த தமிழ்மக்களின் வாழ்வியல் துன்பங்களையும், விடுதலையுடன் கூடிய இயல்பு வாழ்க்கைகளில் மக்கள் கொண்ட ஏக்கங்களையும் உள்ளுரிலும், உலகநாடுகளிலும் பரப்புரை செய்து, தமிழ்த்தேசியத்தி;ன் எழுச்சிக்கும் அதன் உட்கட்டுமான வளர்ச்சிக்கும் பணியாற்றிய அமரர்.ஜி.நடேசன் அவர்களுக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் 'நாட்டுப்பற்றாளர்" என்னும் நிலையை வழங்கிக் கௌரவித்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>