05-31-2004, 04:30 PM
மூத்த ஊடகவியலாளர் ஐp.நடேசனின் படுகொலையை தமிழீழ விடுதலைப் புலிகள் கண்டித்துள்ளனர்
காவலு}ர் கவிதன் ஸ ஜ திங்கட்கிழமை, 31 மே 2004, 18:30 ஈழம்
தமிழ்த் தேசியத்தின் எழுச்சிக்கும் அதன் உட்கட்டுமான வளர்ச்சிக்கும் உரிய உழைப்புக்களை மேற்கொண்டு அயராது பாடுபட்டவர், தனது எழுத்துத்துறையால் தமிழ்த் தேசியத்தின் கூர்மைப்படுத்தலுக்கு ஓயாது அறைகூவல் விடுத்தவர், தமிழ்த் தேசியத்திற்கு மாறான நடவடிக்கைகளையும் கருத்துக்களையும் வன்மையாக மறுதலித்தவர். தமிழினத்தின் விடுதலைக்கான விடுதலைப் போராட்டத்தின் நியாங்களை எழுத்துத் துறையால் வலியுறுத்தியவர்.
இத்தகைய ஒரு தேசியப் பற்றாளரை தமிழினம் இழந்துள்ளது என்று தமிழீழ விடுதலைப் புலிகள் வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ கண்டன அறிக்கையில் தங்களது ஆழ்ந்த துயரத்தையும் வன்மையான கண்டனத்தையும் தெரிவித்துள்ளனர்.
தமிழீழ விடுதலைப் புலிகள் வெளியிட்டுள்ள அறிக்கையின் முழு வடிவத்தையும் இங்கே புதினம் வாசகர்களுக்காகத் தருகிறோம்:
தமிழ்த் தேசியப் பற்றாளரும் மூத்த ஊடகவியலாளருமான ஜி;.நடேசன் அவர்களின் கண்மூடித்தனமான படுகொலையை தமிழீழ விடுதலைப் புலிகள் வன்மையாக கண்டிக்கின்றனர்
அரசியல்துறை
தமிழீழ விடுதலைப் புலிகள்
தமிழீழம்
31-05-2004
தமிழ்த் தேசியத்தின் எழுச்சிக்கும் அதன் உட்கட்டுமான வளர்ச்சிக்கும் உரிய உழைப்புக்களை மேற்கொண்டு அயராது பாடுபட்டவர் தனது எழுத்துத்துறையால் தமிழ்த் தேசியத்தின் கூர்மைப்படுத்தலுக்கு ஓயாது அறைகூவல் விடுத்தவர் அற்புதமான கருத்துக்களை முன்வைத்தவர் தமிழ்த் தேசியத்திற்கு மாறான நடவடிக்கைகளையும் கருத்துக்களையும் வன்மையாக மறுதலித்தவர். தமிழினத்தின் விடுதலைக்கான விடுதலைப் போராட்டத்தின் நியாங்களை எழுத்துத்துறையால் வலியுறுத்தியவர்.
இனத்தின் விடுதலைக்கான நியாங்களை வலுப்படுத்தும் ஆணித்தரமான கருத்துக்களையும் தமிழனத்தின் போராட்டத்திற்கு வலுவ10ட்டும் புள்ளி விபரங்களையும், தரவுகளையும் அவ்வப்காலங்களில் தனது ஆக்கங்கள் மூலம் வெளிப்படுத்தியவர் நிகழ்காலத்தோடு எதிர்காலத்தை இணைத்து தமிழ் சமூகம் சுதாகரித்துக் கொள்வதற்கான அறிவுறுத்தல்களையும் சுட்டிக்காட்டுதல்களையும் மேற்கொண்டு ஊடகவியலாளனுக்குரிய சிறந்த பண்பிணை கொண்டவர்.
யுத்த, சமாதான காலத்தில் இன்னல்களை அனுபவித்த தமிழ் மக்களின் வாழ்வியல் துன்பங்களை விடுதலையுடன் கூடிய இயல்பு வாழ்க்கைக்காக மக்கள் கொண்ட ஏக்கங்களை உள்ளுரிலும் உலக நாடுகளிலும் வெளிக்கொண்டு வந்ததன் மூலம் சர்வதேசத்தின் நம்பிக்கை குரலாக விளங்கியவர். தமிழ்த் தேசிய தலைமையின் கீழ் மிகுந்த மதிப்பும் பற்றுதியும் நம்பிக்கையையும் பெற்றவர் அந்த தலைமையின் நம்பிக்கைக்குரிய தகமைகளை மக்கள் மத்தியில் வெளிப்படுத்தி தமிழ்த்தேசிய தலைமையின் கீழ் மக்கள் அணிதிரளவேண்டிய வரலாற்று அவசியத்தை மக்களுக்கு உணர்த்தியவர். உண்மை நியாயம் என்பவற்றின் பக்கமாக அசையாது நிலையெடுத்து நின்றவர் ஆபத்துக்கள் எதிர்நோக்கிய போதும் தனது நிலையில் இருந்து சிறிதும் மாறுபடாது வரலாற்றில் தான் வரித்த பாத்திரத்தை முழுமைபடுத்தியவர்.
கல்விமான்கள், ஊடகவியலாளர்கள் தமிழ்மக்களின் நேச சக்திகள் கொல்லப்படுவது கொடுஞ்செயலாகும் சமாதானம் நிலவிவரும் இக்காலத்திலும் இத்தகைய கொலை நடவடிக்கைகள் மூலம் சமாதானத்திற்கெதிரான சக்திகள் தமது அடாவடித்தனங்களை மேற்கொண்டுவருகிறார்கள் இந்நடவடிக்கையானது இத்தீவில் வாழும் மக்களை மீண்டும் இன்னலுக்குள் உள்ளாக்கும் வரலாற்றுக்காலத்திற்கே இட்டுச்செல்லும்.
எனவே இந்நிலையை கருத்தில் எடுத்து அரச படைகளும் அப்படைகளுடன் இணைந்து செயற்படுபவர்களும் இக்கொலைகளை நிறுத்திக் கொள்வதே இக்காலத்தின் கட்டாயமாகும்.
மூத்த ஊடகவியலாளர் ஜி.நடேசன் அவர்களின் இழப்பினால் தாழாது துயறுற்றிருக்கும் குடுப்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிப்பதோடு அவரின் பிரிவு அவர் குடும்பத்திற்கு எவ்வளவு தாக்கத்தையும், சோகத்தையும் ஏற்படுத்தியதோ அதேயளவுக்கு பத்திரிகை உலகிற்கும் எமக்கும் எமது தேசத்தின் வரலாற்றிற்கும் ஏற்படுத்தியிருக்கிறது.

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>