Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Standard Tamil Keyboard நிலையான தமிழ் விசைப் பலகை
#3
வணக்கம் இளைஞன் அவர்களே

முதலில் பாராட்டுக்ககு நன்றி, ஆங்கில முறைப்படி தமிழை தட்டச்சு செய்து அதனையே பழக்கமாக கொண்டால் தமிழ் சீர் + அழியும்.... என்பது உண்மைதான் விளக்கமாக சொல்லப்போனால் இங்கு எளிமையாக தமிழ் தட்டச்சு செய்யும் வசதி இருப்பினும் அதை அறியாமல் ஒருசிலர் ஆங்கிலமுறைப்படி அடிக்கிறார்கள் அதனையும் விட அதை தமிழுக்கு மாற்றாமல் ஆங்கில வரிவடிவத்திலேயே உபயோகிக்கிறார்கள்.

மேலும் இதுதான் விதியென்று எண்ணி அதனையே தொடர்ந்து பின்பற்றுகிறார்கள். இது தொடருமேயானால் தமிழ் வரிவடிவம் ஒன்று தேவையற்றதாகி ஆங்கில வரிவடிங்களிளேயே தமிழை எழுத வெட்கமற்றவர்கள் (சில மேதாவிகள்) தயங்கமாட்டாரகள். இதனால் தமிழை கணனியில் புகுத்த முற்படும் அறிவாளிகளின் ஊக்கமும் தடைபடுகின்றது ஏனெனில் அதை உபயோகிக்க யாரும் இல்லை.

சமீபத்தில் என்தோழி ஒருவர் தான் ஒரு நிகழ்ச்சியில் பாடப்போகிறேன் அற்காக ஒரு குறிப்பிட்ட பாடலின் பாட்டு (lyrics) ஒரு இணையதளத்திலிருந்து அச்சடித்து தரச்சொன்னார் சரியென்று அத்தளத்துக்கு சென்றேன் அங்கிருந்த எண்ணற்ற பாடல்களில் ஒன்று

paadal: adi manjakkezhangae adi manjakkezhangae
varigaL: vairamuththu
movie: TajMahal

adi manjakkezhangae adi manjakkezhangae
thananananaa thanathananaa thananananaa thanathananaa
adi manjakkezhangae adi manjakkezhangae
thananananaa thanathananaa thananananaa thanathananaa

komarippuLLa komarippuLLa kuLikka vaaraanga
aaththukkuLLa aththana meenum kaNNa moodunga
komarippuLLa komarippuLLa kuLikka vaaraanga
aaththukkuLLa aththana meenum kaNNa moodunga
paruvappuLLa paruvappuLLa kuLikkap poaraanga
ada aaththangarap paRavaigaLae angittup poayirunga


தமிழ் எழுத்துரு (fonts) வசதிகள் இருந்தும் இப்படியிருக்க காரணம் என்ன? tamil converter இருக்கிறது அதனையும் உபயோகிக்கவில்லை. இப்படி எழுதினால் சுலபமோ? அல்லது எதிர்கால தமழை வளர்கிறார்களோ? உண்மையில் அந்த இணையத்தில் பங்குபெறும் பெரும்பாலானோர் இளைஞர்கள் (teens) அவர்கள் மனங்களில் இப்படி தமிழைப் பதித்தால் எதிர்காலத்தில் என்ன நிலை? !!!

இறுதியாக, நான் கூறிய கருத்துக்கள் சிலபேருக்கு குழப்பமாகவோ விளங்காமலோ இருக்கலாம். மூல கருத்தை விளங்கிக்கொண்டோருக்கு நன்றி.
Reply


Messages In This Thread
[No subject] - by இளைஞன் - 07-08-2003, 10:12 AM
[No subject] - by தமிழன் - 07-08-2003, 11:29 AM
[No subject] - by GMathivathanan - 07-08-2003, 02:29 PM
[No subject] - by Guest - 07-09-2003, 07:02 AM
[No subject] - by இளைஞன் - 07-09-2003, 06:14 PM
[No subject] - by GMathivathanan - 07-09-2003, 06:39 PM
[No subject] - by sOliyAn - 07-09-2003, 09:19 PM
[No subject] - by Saniyan - 10-23-2003, 12:43 AM
[No subject] - by yarl - 10-23-2003, 05:28 AM
[No subject] - by Mathan - 02-04-2004, 08:28 PM
[No subject] - by Mathivathanan - 02-04-2004, 08:53 PM
[No subject] - by yarl - 02-05-2004, 09:54 AM
[No subject] - by Mathan - 02-05-2004, 12:26 PM
[No subject] - by yarl - 02-05-2004, 01:40 PM
[No subject] - by Mathan - 02-05-2004, 02:10 PM
[No subject] - by Mathan - 02-05-2004, 11:47 PM
[No subject] - by yarl - 02-06-2004, 11:37 AM
[No subject] - by Mathan - 02-06-2004, 12:57 PM
[No subject] - by yarl - 02-07-2004, 09:09 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)