07-08-2003, 10:12 AM
வணக்கம் தமிழன்...
உங்கள் முயற்சி கண்டு மகிழ்ச்சி.
தமிழ் தட்டச்சு முறையினை பழகுவதில், அல்லது எழுத்துக்களின் இருப்பிடத்தினை ஞாபகம் வைத்திருப்பதில் பலருக்கு சிரமம் உள்ளது. அவர்கள் அதனை இலகுவாகப் பழகிக் கொள்ள நீங்கள் உருவமைத்த படம் உதவியாக இருக்கும்.
சரி..அது ஒருபுறம் இருக்க, நீங்கள் எழுதியிருந்தீர்கள் ஆங்கில முறையில் தமிழைத் தட்டச்சு செய்வதால் தமிழ் சீரழியும் என்று. அது எவ்வாறு சீரழியும் என்பதைக் குறிப்பிட்டால் நன்று. காரணம், ஒருவரிடம் போய் நீங்கள் "அவர் வீதியில் நடந்து சென்றால் விழுந்துவிடுவார்" என்று சொன்னால் அவருக்கு அது குழப்பமாக இருக்கும். எதனால் எப்படியான சந்தர்ப்பத்தில் விழுவார் என்பதைக் குறிப்பிட்டால் அவர் ஆபத்தை உணர்ந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ளலாம் அல்லவா. எனவே உங்கள் விளக்கமான பதிலை எதிர்பார்க்கிறேன்.