05-30-2004, 12:41 PM
<img src='http://p.webshots.com/ProThumbs/60/35260_wallpaper280.jpg' border='0' alt='user posted image'>
இப்போ வசந்தகாலம் இல்லையா....
கொத்துக்கொத்தாய்
பூத்துக் குலுங்கும்
கண்ணைக் கவரும் மலர்களும்
அவற்றிடை இருந்து
கவிபாடிக் காதலியம்பும் குருவிகளும்...
கண் முன்னே...
அந்தக் காதலின் சுகமே தனி...
காட்சியாய் காண்பதில் கூட...!
மலருக்கும் மங்கைக்கும் வெகுதூரம்...
காதல் வந்தது மலர்களுடன்
மங்கையுடன் அல்லவே...!
ஒருவேளை....
மலராய் ஒரு மங்கை வந்தால்
காதல் வரலாம்...சாத்தியமா...??????! :wink:
எது எப்படியோ...எம்மை வாழ்த்திய அன்பு உள்ளங்களுக்கு அவர் தம் மங்கையுடனும் மணாளனுடனும் புனிதக் காதல்... மலர்களாய் பூத்துக் குலுங்க எமது வசந்தகால வாழ்த்துக்கள்....! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>