05-30-2004, 10:46 AM
Quote:பூவே ஒரு கவி முத்தம்
உன் இதழில் வீழ்ந்து தெறித்ததுவோ
குருவிகளாய் வந்து உன்
இதழ் கொஞ்சி சென்றனவோ
ம் குருவிக்குள்ளும் ஓர் காதல்
மலர்களோடு ! ! அது மங்கையோடு மாறும் காலம்
தொலைவிலும் இல்லை !
வாழ்த்துக்கள் குருவி
வாழ்த்துக்கள்..

