07-08-2003, 08:19 AM
குருவிகள் செய்தி தந்தபோதுதான் எனக்கு விஜயகாந்த பற்றிய ஒரு செய்தி சொல்ல ஆசையாக இருக்கின்றுது
நேற்று தொலைக்காட்சியில் விஜயகாந்தின் ஒரு பாடல் பார்த்தேன். படம் வல்லரசு என நினைக்கின்றேன். அதில் அவர் வெளிநாட்டுப்பெண்களுடன் ஆடுவார். உண்மையில் பார்க்க சிரிப்பாகத்தான் இருந்தது. அவருடைய ஆட்டம் ரசிக்க முடியவில்லை. மாறாக நகைக்கத்தான் முடிந்தது. இப்படியான நடிகர்கள் தயவுசெய்து நடனம் ஆடும்போதும் நடிக்கும்போதும் இளம்பெண்களை உங்களிற்கு ஜோடியாக போட்டு நடிப்பதை நிறுத்திக்கொள்ளுங்கள். ரசனைக்கு ஒரு எல்லை வேண்டாம்.

[b] ?