05-30-2004, 07:05 AM
வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்! -தனுஷின் கடைசி நேர சறுக்கல்!
வசூல் ராஜா எம்.பி.பி.எஸ் படத்தில் கமலுக்கு அப்பாவாக நடிக்க பாலசந்தரை கேட்டார்கள். பிடிவாதமாக அவர் மறுத்துவிட்டார். அதற்கு பதிலாக அமிதாப்பச்சனை கேட்க, அவரும் நோ சொல்லிவிட்டார். இப்போது அந்த வேடத்தில் கே.விஸ்வநாத் நடிக்கிறாராம். இதற்கிடையில் இளவயது பேஷண்ட் கேரக்டரில் நடிக்க தனுஷிடம் கால்ஷீட் கேட்டிருக்கிறார்கள். கதைப்படி இளம் வயதிலேயே மரணத்தின் பிடியில் இருக்கும் இளவயசு பையன் வாழ வேண்டும் என்று ஆசைப்படுகிறான். ஆனால் அவனுக்கு விதிக்கப்பட்டிருப்பதோ தப்பிக்கவே முடியாத மரணம். அவன் மீது அனுதாபப்படும் டாக்டர் கமல், இளம் வயது பெண் ஒருத்தியை அவனுக்கு அறிமுகப்படுத்துகிறார். சாகப்போகிற அந்த கடைசி காலங்களில் அவன், அவளோடு இன்பத்தை அனுபவிக்கிறான்... இப்படி போகிறது கதை! முதலில் ஓ.கே சொன்ன தனுஷ், நான்கு நாட்கள் கால்ஷீட் தருவதாகவும் சொன்னாராம். கடைசி நேரத்தில் யார் அட்வைசித்தார்களோ, கிரேட் எஸ்கேப் ஆகிவிட்டார். திமிங்கலத்திற்கு தூண்டில் போடுகிறார்கள். சிக்குவதெல்லாம் சின்ன மீன்களாகவே இருக்கிறதே...?
Tamil Cinema

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>