06-17-2003, 10:58 PM
ஆண்கள் கால்மேல் கால் போட்டு ரி வி பார்ப்பது குறைவு....பெண்கள் தான் அதை அதிகம் செய்கிறார்கள்......?! இங்கு ரி வி பார்ப்பதோ அல்லது வீட்டிலிருப்பதோ பிரச்சனையல்ல ஒருவர் மற்றவரின் மனநிலையை புரிந்து நடக்க வேண்டும் என்பதே அனைவரினதும் எதிர் பார்ப்பு...அதைவிடுத்து பெண் செய்தால் கேள்வி ஆண் செய்தால் என்ன மெளனம்.....என்றவகையில் ஆண் பெண் பிரிவினையையும் ஈகோ வையும் அதிகரிக்கும் வகையில் சண்டையிடுவது வீட்டுக்கு மட்டுமன்றி ஒட்டு மொத்த சமூகத்திற்கும் பாதிப்பே....!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

