Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சினிமா சினிமா
#72
கமல் நடிக்கும் "வசூல் ராஜா எம்.பி.பி.எஸ்'

<img src='http://www.cinemaexpress.com/images/01kamal3.jpg' border='0' alt='user posted image'>

மாபெரும் வெற்றி பெற்ற "முன்னாபாய் எம்.பி.பி.எஸ்' இந்திப் படத்தின் கதை உரிமையை பலத்த போட்டிக்கிடையே ஜெமினி பிலிம் சர்க்யூட் பெற்று ஒரே நேரத்தில் தமிழிலும், தெலுங்கிலும் அத்திரைப்படத்தை தயாரிக்கிறது.

"வசூல் ராஜா ஙஆஆந', என்று வித்தியாசமான பெயரிடப்பட்டிருக்கும் இப்படத்தை "ஜே.ஜே' வெற்றிப் படத்திற்குப் பின் அஜித் நடிக்கும் "அட்டகாசம்' படத்தை இயக்கி வரும் சரண் இப்படத்தின் திரைக்கதையினை அமைத்து இயக்க, வசனங்களை "கிரேஸிமோகன்' எழுதுகிறார்.

<img src='http://www.cinemaexpress.com/images/01kamal4.jpg' border='0' alt='user posted image'>

டாக்டருக்கு படிக்க ஆசைப்படும் ஒரு தாதா வேடத்தில் கமல்ஹாசன் நடிக்க, அவருக்கு நண்பராக ஒரு முக்கியமான வேடத்தில் நடிக்க பிரபு முன்வந்திருக்கிறார். இதன் தெலுங்குப் பதிப்பில் இதே வேடத்தில் முன்னணி தெலுங்கு ஹீரோ ஸ்ரீகாந்த் நடிப்பது குறிப்பிடத்தக்கது. கமல்ஹாசன் - பிரபு கூட்டணி "வெற்றி விழா' திரைப்படத்திற்கு பிறகு இதில் இணைகிறது.

இதில் வரும் சுவாரஸ்யமான கதாபாத்திரத்தில் வித்தியாசமான பரிமாணத்தில் பிரகாஷ்ராஜ் நடிக்கிறார். இதற்காக பிரகாஷ்ராஜ் சில தெலுங்கு, தமிழ் படங்களை தவிர்த்திருக்கிறார் கமல்ஹாசன். பிரகாஷ்ராஜ் இணையும் முதல் படம் இது... அதைப் போல கமல் படத்திற்கு பரத்வாஜ் முதன்முதலாக இசையமைக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

<img src='http://www.cinemaexpress.com/images/01kamal1.jpg' border='0' alt='user posted image'>

கமல்ஹாசன் ஜோடியாக சினேகா நடிக்கிறார். அன்பும் பண்பும் நிறைந்த குடும்பப் பாங்கான வேடத்தில் நடிக்கும் சினேகா முதன்முறையாக கமல்ஹாசனுடன் கதாநாயகியாக நடிப்பது குறிப்பிடத்தக்கது.

திரையுலகில் மிகப் பிரபலமாக விளங்கும் ஒரு முக்கிய யயஐட-யை கமல்ஹாசனின் தந்தை வேடத்தில் நடிக்க வைக்க முயற்சிகள் நடக்கின்றன. அது திரையுலகில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சியாக இருக்கும். இவர்களுடன் "காக்கா' ராதாகிருஷ்ணன், கருணாஸ், எம்.எஸ். பாஸ்கர், சிஸர் மனோகர், சித்ரா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

<img src='http://www.cinemaexpress.com/images/01kamal5.jpg' border='0' alt='user posted image'>

நகைச்சுவையுடன், மனித உணர்ச்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஒரு பொதுநல நோக்கத்தில் கதையம்சம் அமைந்திருக்கும் இந்த "வசூல்ராஜா' திரைப்படத்தின் படப்பிடிப்பு மாபெரும் பொருட்செலவில் அமைக்கப்பட்ட காட்சி அரங்கங்களில் மே 14ஆம் தேதி துவங்கி, சென்னை மற்றும் சுற்றுப்புறங்களில் படமாக்கப்பட்டு ஆகஸ்டு மாதம் திரைக்கு வருகிறது.

தினமணி
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply


Messages In This Thread
சினிமா சினிமா - by Mathan - 02-29-2004, 11:32 PM
[No subject] - by Mathan - 03-13-2004, 11:45 AM
[No subject] - by Mathan - 03-13-2004, 02:17 PM
[No subject] - by Mathan - 03-19-2004, 09:41 PM
[No subject] - by kuruvikal - 03-20-2004, 11:51 AM
[No subject] - by AJeevan - 03-20-2004, 12:49 PM
[No subject] - by Mathan - 03-21-2004, 01:06 AM
[No subject] - by Mathan - 03-21-2004, 06:39 PM
[No subject] - by Mathan - 03-21-2004, 06:41 PM
[No subject] - by Mathan - 03-21-2004, 06:45 PM
[No subject] - by Mathan - 03-22-2004, 12:08 PM
[No subject] - by Paranee - 03-22-2004, 12:51 PM
[No subject] - by Mathan - 03-22-2004, 01:43 PM
[No subject] - by kuruvikal - 03-22-2004, 06:52 PM
[No subject] - by kuruvikal - 03-22-2004, 07:06 PM
[No subject] - by AJeevan - 03-22-2004, 08:43 PM
[No subject] - by Mathan - 03-23-2004, 02:00 PM
[No subject] - by Mathan - 03-23-2004, 04:40 PM
[No subject] - by Eelavan - 03-23-2004, 05:04 PM
[No subject] - by Mathan - 03-23-2004, 06:46 PM
[No subject] - by Eelavan - 03-24-2004, 05:18 AM
[No subject] - by Mathan - 03-24-2004, 08:29 AM
[No subject] - by AJeevan - 03-24-2004, 10:12 AM
[No subject] - by AJeevan - 03-24-2004, 11:07 AM
[No subject] - by Mathan - 03-26-2004, 02:13 PM
[No subject] - by Mathan - 03-27-2004, 03:16 AM
[No subject] - by Mathan - 03-28-2004, 08:44 AM
[No subject] - by Eelavan - 03-29-2004, 02:15 PM
[No subject] - by vallai - 03-29-2004, 03:57 PM
[No subject] - by kuruvikal - 03-29-2004, 04:53 PM
[No subject] - by Mathan - 03-29-2004, 05:35 PM
[No subject] - by Mathan - 04-04-2004, 10:15 AM
[No subject] - by shanmuhi - 04-04-2004, 10:25 PM
[No subject] - by AJeevan - 04-05-2004, 10:44 AM
[No subject] - by AJeevan - 04-05-2004, 11:03 AM
[No subject] - by Mathan - 04-05-2004, 11:21 AM
[No subject] - by Mathan - 04-05-2004, 11:23 AM
[No subject] - by Mathan - 04-05-2004, 11:32 AM
[No subject] - by AJeevan - 04-05-2004, 11:43 AM
[No subject] - by Mathan - 04-05-2004, 11:49 AM
[No subject] - by AJeevan - 04-05-2004, 05:05 PM
[No subject] - by AJeevan - 04-05-2004, 05:29 PM
[No subject] - by AJeevan - 04-05-2004, 05:38 PM
[No subject] - by Mathan - 04-07-2004, 11:24 AM
[No subject] - by Mathan - 04-08-2004, 10:41 PM
[No subject] - by Mathan - 04-14-2004, 02:15 PM
[No subject] - by Mathan - 04-17-2004, 10:53 AM
[No subject] - by Mathan - 04-17-2004, 12:46 PM
[No subject] - by Mathan - 04-20-2004, 08:37 AM
[No subject] - by Mathan - 04-20-2004, 02:00 PM
[No subject] - by Mathan - 04-21-2004, 02:46 AM
[No subject] - by AJeevan - 04-21-2004, 04:34 PM
[No subject] - by AJeevan - 04-22-2004, 10:04 AM
[No subject] - by Paranee - 04-22-2004, 03:00 PM
[No subject] - by vasisutha - 04-23-2004, 08:45 PM
[No subject] - by Mathan - 04-27-2004, 06:36 PM
[No subject] - by Mathan - 04-27-2004, 09:05 PM
[No subject] - by Mathan - 04-28-2004, 06:00 PM
[No subject] - by vasisutha - 04-29-2004, 10:57 AM
[No subject] - by sWEEtmICHe - 05-01-2004, 07:08 AM
[No subject] - by sWEEtmICHe - 05-01-2004, 11:47 AM
[No subject] - by sWEEtmICHe - 05-01-2004, 11:50 AM
[No subject] - by AJeevan - 05-04-2004, 03:33 AM
[No subject] - by Mathan - 05-14-2004, 01:14 AM
[No subject] - by Mathan - 05-14-2004, 01:18 AM
[No subject] - by Mathan - 05-14-2004, 01:21 AM
[No subject] - by Eelavan - 05-14-2004, 05:18 AM
[No subject] - by Mathan - 05-29-2004, 04:47 PM
[No subject] - by Eelavan - 05-29-2004, 05:09 PM
[No subject] - by Mathan - 05-30-2004, 06:57 AM
[No subject] - by Mathan - 05-30-2004, 07:00 AM
[No subject] - by Mathan - 05-30-2004, 07:05 AM
[No subject] - by Mathan - 05-30-2004, 07:39 AM
[No subject] - by Mathan - 06-01-2004, 04:31 AM
[No subject] - by Mathan - 06-01-2004, 04:53 AM
[No subject] - by vasisutha - 06-03-2004, 12:21 AM
[No subject] - by Eelavan - 06-03-2004, 08:29 AM
[No subject] - by vasisutha - 06-03-2004, 05:15 PM
[No subject] - by Mathan - 06-04-2004, 01:29 AM
[No subject] - by Eelavan - 06-04-2004, 06:32 AM
[No subject] - by Mathan - 06-04-2004, 08:11 AM
[No subject] - by Mathan - 06-11-2004, 06:23 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)