05-29-2004, 09:32 PM
சந்தர்ப்பவாதியள் யாரெண்டு இஞ்சாலை அங்காலை பாஞ்சவங்களைத்தான் கேக்கவேணும்..
தோழமை கொண்டாடுறது பிறகு எதிரியெண்டு அடிக்கிறது.. இவங்கள்தானே..
இவங்களக்கு இனி இவங்கடை இங்கிலீசிலை சொன்னாத்தான் விளங்கும். உங்கடை உச்சரிப்பிலை. தலிபான் ஆட்சி.. அதை தலைபான் எண்டுதான் ஆங்கிலத்திலை உச்சரிக்கிறாங்கள்..

Truth 'll prevail