07-07-2003, 11:15 PM
ஐயா படித்தவர்கமே படிப்பை கேவலப்படுத்தாதீர்கள்..சீனாக்காரனும் ஜப்பான் காரனும் ஜேர்மன் காரனும் பிரஷ் காரனும் கியூபன் காரனும் வியட்னாம் காரனும் என்ன ஆங்கிலத்திலா சர்வதேச அரசியல் நடத்துறாங்கள்...அது போக ஆங்கிலத்தையே கட்டிபுடிக்கிறதெண்டால் பிறகேன் ஆங்கிலேயனை அடித்து விரட்டிவிட்டு இப்போ அரசியல் புகழிடம் என்டு வெள்ளைகாரனுக்கு எடு பிடி செய்கிறீர்கள் இதை அப்பவே செய்திருக்கலாமே! நாளை தொடக்கம் ஐந்து வயதுக் குழந்தையுடன் காட்டுங்கள் உங்கள் படிப்பின் புலமையை!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

