05-28-2004, 11:48 PM
அவர் தான் பல தலைமுறைகளாக வாழ்கிறாரே. அவரை அண்ணா என்டு கூற முடியவில்லை. அவன் இவன் என்று கூறுவது சிறந்தது அல்ல. அய்யா தாத்தா என்றால் வயது போய்விடும். அவருக்கு கோவம் கூட வரலாம்.
தவறாக நினைக்க வேண்டாம்
எல்லாம் ஓரு மரியாதை நிமித்தம் தான்.
தவறாக நினைக்க வேண்டாம்
எல்லாம் ஓரு மரியாதை நிமித்தம் தான்.
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

