07-07-2003, 10:59 PM
யுத்தம் பற்றி பிதட்டுபவர்களே யுத்தத்தின் தூண்டியவர்கள் யார் இரத்ததிலகமிட்டு ஈழம் காணப் புறப்பட்டது யார்...? உங்கள் சாதி வர்க்கப்பிரிவினையில் கொத்து வெட்டுப்பட்டு இறந்த கணவன் மாரின் மனைவிகள் விதவையில்லையோ...ஏன் அந்தக் கொத்து வெட்டுக்கள் உங்கள் பிரித்தாலும் அரசியல் நடத்தத்தானே தூண்டிவிட்டு விடுப்புப் பார்த்தீர்கள்....!ஆடு மாட்டுக்காக கவலைப்படுபவர்களே சாதி என்று ஆடு மாட்டை விடக் கேவலமாக மக்களை நடத்தியவர்கள் யார்....எவரில் அரசியல் சூழலில் நிகழ்ந்தது...?! நிகழ்ந்து கொண்டிருக்கிறது....?! மேல் மட்டம் கீழ் மட்டம் என்று அ-ந்நிய பிரித்தாளும் அரசியல் தானோ உங்கள் அறிவின் சிந்தனையில் அரசியல் சித்தாந்தம் அதை வைத்தா ஈழம் காணப்புறப்பட்டீர்கள்....! கோவில்களில் நிர்வாகத்தில் அரசியல் புகுத்தி சுருட்டியது யார் பகல் கொள்ளையடித்தது யார்.....? பாடசாலைகள் இடிபடுவதற்காய் கவலைப்படுபவர்கள் படித்து தரப்படுத்தலால் வீதியில் நின்ற மாணவர்களுக்கு என்ன செய்தீர்கள்......? இன்னும் வேண்டுமா முட்டால் தனமாக அர்சியல் கதைக்காதீர்கள் உங்கள் படிப்புகள் உங்களுக்கு பெரிதாகவிருக்கலாம் உங்களைவிட படித்தவர்கள் பல கோடிப்பேர் இவ்வுலகில் இருக்கிறார்கள் என்பதையும் உணர மறுக்காதீர்கள்! அவர்கள் முன் நீங்கள் கீழ் வர்க்கமே!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

