Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சங்கரியார் விலக்கல்...!
#29
GMathivathanan Wrote:
kuruvikal Wrote:எங்களுக்கு உங்கட வோட்டில நம்பிக்கையில்ல சனத்தின்ர வார்த்தையில நம்பிக்கை அதாலதான் யுனிவேசிற்றிப் பொடியள் வீடு வீடாப் போய் சனத்தட்ட அபிப்பிராயம் கேட்டு சிலதுகளை வெற்றி கரமாகச் செய்யுறாங்கள்.. அதுக்கும் புலிச்சாயம் பூசி மழுப்புறது உங்கடையாக்கள் தான்.இது சவால் வெள்ளை வேட்டியள வீடு வீடா போகச் சொல்லுறது உங்கட கடமை செய்யுங்கோ பாப்பம்!
நீங்கள்.. உங்கள்.. வீடுகளுக்குப் போங்கள்.. நாங்கள்.. எங்கள்.. வீடுகளுக்குப் போய்.. இரக்கவேண்டுமென்றும்.. அகிம்சைப்.. போராட்டமென்று.. சொல்லிக்.. கூப்பிட்டு.. ஆயுதப் போராட்டத்தை.. புகுத்தும்.. உபாயம்.. தெரியாமல்.. அபாயத்துக்குள்.. போய்விட்டோமோ.. என் அஞ்சுவதாக.. செய்திகள்.. கசிந்தவண்ணம்.. இருக்கின்றன.. மூடிமறைக்க.. இத்தனை.. யுக்திகளா.. உண்மையான.. அகிம்சை.. வெல்லும்.. ஆயுத அகிம்சைக்கு.. அழிவு.. நிச்சயம்..
kuruvikal Wrote:உங்களின் பெக்கெற் நிரப்பும் 'உண்மையான'அகிம்சை எமக்குத் தெரியும்... மக்கள் அகிம்சை வெல்லும்! மக்கள் சக்தி மகா சக்தி அதே போல் மாணவர் சக்தி வெள்ளை வேட்டிகளையும் கோடரிக்காம்புகளையும் தோலுரிக்கும் சக்தி!
Thanks.
பிறகு.. ஏன்.. குருவிகளே.. தயக்கம்.. அகிம்சை.. வழிதான்.. வழியானால்.. ஆயுதங்களைக்.. கையழித்துவிட்டு..
குழாய்.. மாட்டுபவர்.. மாட்டலாம்.. வேட்டி..நாஷனல்.. அணிபவர்.. அணியலாம்..
கேடரிக்..காம்பா.. கொள்ளிவால்ப்..பிசாசா.. தேவையென.. ஒரு கை.. பார்க்கவேண்டியதுதானே.
பெக்கற் நிரப்புபர்..யார்.. புலித்தொலுரிப்பவர்..யார்.. கோடரிக் காம்புகள்..யார்.. என.. சர்வதேச.. உலகமும்.. நிர்ணயித்துக்கொள்ளும்..
அதன் பின்.. சரியான.. இடத்துக்கு.. சரியான.. தெகை போய்ச சேர.. வழியும்.. கிடைக்கும்..
பிரச்சனைக்கு சுமூகமான.. தீர்ப்பும்.. கிடைக்கும்..
mathe Wrote:தாத்தா

எழுதுங்கோ! எழுதுங்கோ!!
எழுத எழுதத்தானே உங்கள் வங்கிக்கணக்கிலும் குளொக் அடிக்கும். உதுக்குத்தானே இங்கே அனுப்பப்பட்டிருக்கிறது.

ஒரு சிறிய அட்வைஸ்:
உந்த நக்கி வரும் பணத்தை விட, கூடுதலாக உழைக்க வேறு வழியுள்ளது. அதைத் தேர்ந்தெடுங்கள். இப்போ நீங்கள் செய்வதை விட அது கேவளமானதல்ல. பணத்திற்காக எதையும் செய்ய துணியும் உம் போன்றோருக்கு மானமா? மரியாதையா? சூடு, சொரனை? .. ம்ம்
kuruvikal Wrote:எங்களுக்கு வேட்டி தேவையில்லை நஷனல் தேவையில்லை தாடிகள் தேவையில்லை குழாய்கள் தேவையில்லை ...நாங்கள் மக்களின் பிள்ளைகள் மக்கள் எதைச் சொல்கிறார்களோ அதை செய்வோம் அதுதான் மக்களின் பிள்ளைகளின் சக்தி மக்கள் சக்தி என்பது! யார் வேடதாரிகள் என்பது சர்வதேசத்துக்குத் தெரிந்து நாளாச்சு...உங்களுக்கு தெரிய வாய்ப்பே இல்லை...... மரணம் வந்து வாயில் தட்டும் வரை சிவா என்றிருந்தவருக்கு சுடலை ஞானம் பிறந்தது போல பிறக்கும் ஞானம்.... அப்ப உங்களோடு மக்கள் இருக்க மாட்டார்கள் வேண்டும் என்றால் சர்வதேச உளவுப்படைகள் காவலிருக்கும் அந்நியக் கொடி போர்த்தி சலூட்டடிக்கும் வாங்கிக் கொண்டு சொர்க்கம் அல்லது நரகம் சேரவேண்டியதுதான்! பேரப்பிள்ளைகள் லண்டனிலிருந்து பிபிசிக்கு பேட்டி கொடுக்க கணக்கு முடியும்!
எவ்வளவு காலம்.. இப்படி.. சாட்டுச்சொல்லி.. காலம் ஓட்டி.. மிரட்டிச்.. சாப்பிடப்போறீன்றீர்கள்.. எதிர்க்கருத்துச் சொல்பவர்கள். அத்தனைபேரும்.. கூலிகள் எனக்.. கோஷம்.. எழுப்பி.. எத்தனை நாட்கள்.. சுரண்டிச்.. சீவியம்.. நடாத்தப்போகின்றீர்கள்.. இதுதான் உங்கள்.. ஜனநாயகமா.. இதற்குத்தான்.. இவ்வளவு.. போராட்டமா..?
S.Malaravan Wrote:மானத்தோடு வாழடா தமிழா மண்டியிட்டு மாற்ரானிடம் பிச்சை எடுப்பது கேவலம். எந்தையர் ஆண்ட மண்ணதை பற்றி அடிமைச்சம்பளம் வாங்கும் உனக்கு எப்படி தெரியும். எங்கே உங்கள் கூட்டாளி ஒராள் பௌத்தநாடு என்றுவந்தா திசைதெரியாமல் போயிட்டா என்னவென்று பதில் அழிப்பது என்று கற்பிக்கிறார்காள் போலும்.
சேத்துக்காக மட்டும் வாழாதையுங்கோ. வாழும் போது தேசத்துக்கு ஏதாவது செய்யாட்டிலும் பறவாயில்லை உங்கடைய பொத்திக் கொன்டிருங்கோ அது போதும். வந்திட்டிய வாய்பிளந்து கொண்டு ஆரு போடுவான் பொறுக்கலாம் என்று. சுயமா சம்பாதித்து சுயபுத்தியிலை வாழப்பாருங்கோ.
kuruvikal Wrote:எதிர் கருத்தென்று அராஜகங்களுக்கும் அநியாயங்களுக்கும் அந்நிய அருவருடித்தனத்துக்கும் தமிழ் மக்கள் மத்தியில் எனிமேல் இடமில்லை. உங்களால் உங்கள் எதிர் கருத்துக்களால் பட்டது போதும்!
உங்கள் எதிர் கருத்துக்களால் மக்களுக்கு கிடைத்த அல்லது கிடைக்கும் நன்மை என்ன....? வள்ளுவர் பாரதியார் சிலைகளும் சினிமா தியேட்டர்களும் சாராயக்கடைகளுமா...?! இதைவிட நீங்கள் சாதித்ததென்ன ....பெக்கெற் நிரப்பினதும் தமிழ் மக்களை காட்டிக் கொடுத்து பிழைத்ததும் அந்நிய சக்திகள் பலம் பெற உதவியதும் அதன் மூலம் ஜனநாயகப் போர்வை போர்த்தி அந்நிய ஆதரவுடன் தமிழ் மக்களை அடிமைப்படுத்த முயன்றமையும் தான்! சிங்கள ஆட்சியாளர்களைவிட எதிர் கருத்தென்றும் ஜனநாயகம் என்றும் ஊளையிட்ட படி அலையும் கூட்டமே தமிழ் மக்களுக்கு எதிராக சமூக அரசியல் பொருளாதார நிலைகள் என்று சகலதிலும் சீரழிவைத்தந்த கொடியவர்கள். அவர்களின் எதிர் கருத்துக்கள் தமிழ் மக்களுக்குத் தேவையில்லை.உங்கள் எதிர் கருத்துக்களை கொழும்பில் வாழும் தமிழ் பேசும் மக்களிடமும் காட்ட வெளிக்கிட்டு பல தடவைகள் தேர்தலில் நாறிய வரலாறுகள் சமீபத்தில் நடந்தது தெரியுமோ....?!
உங்கள் எதிர் கருத்துக் கோசம் கூட அந்நியரின் செயற்திட்டம் என்பது தமிழ் மக்கள் அறிந்ததுதான் ...உங்கள் ஊளையிடல்கள் எனி எங்கும் பலிக்காது கத்திவிட்டுப் போங்கள்! தமிழ் மக்கள் சரியான நேரத்தில் சரியான மாற்றுத் தலைமைகளை தமது பிள்ளைகளிடமிருந்தே பெற்றுக் கொள்ளவர்.அதுவே அவர்களுக்கு நீடித்த பாதுகாப்பும் அரசியல் உறுதி நிலையை அளிக்கும் என்பதும் அவர்களுக்குத் தெரியும்!
மானமில்லாமல்.. போராட்டமெண்டு .. ஆயுதத்தைத் து}க்கி.. இருந்ததையும்.. வித்துப்போட்டு.. ஒருநாள்.. தனிநாடு.. எண்டுறான்.. பிறகு.. சமஸ்டி.. எண்டுறான்.. பிறகு.. கூடிய பங்களிப்புடன்;.. இடைக்காலமெண்டுறான்.. ஆயுதமெண்டுறான்.. அகிம்சையெண்டுறான்.. ஆயுத.. அகிம்சை..அகிம்சையெண்டுறான்.. உந்த.. ஜனநாயகம்.. எண்ட சொல்லு வந்தவுடனை.. துள்ளிக்குதிக்கிறான்.. ஏன் எண்டுதான்.. விளங்குதில்லை.. தெடங்கி.. இத்தனை வருஷம்.. சாதிச்சதை.. பட்டியல்போடு.. ஒப்பிட்டுப்.. பட்டியல்போடு.. அதுக்குப்பிறகு.. கதைப்பம்.. எண்டால்.. போடுறானில்லை.. நான்.. பட்டியல்போட.. போராட்டம்.. கொச்சை.. எண்டு தணிக்கை.. செய்யிறான்.. ஏனெண்டு.. விளங்குதில்லை..இத்தனைக்கும் எழுதினது.. முழுக்க.. வேதாளக்.. கதைதான். ஒண்டில்.. கொச்சை.. அல்லது.. செய்யிற.. தெழில்.. அப்பிடி.. இப்பிடி.. எண்டுறான்.. தாங்கள்.. செய்யிறதை..வச்சு.. மற்றவையும்.. அதுதான்.. செய்யினம்.. எண்டு சொல்லுறான்.. சிலவேளை.. தான் செய்யிற.. தெழிலை.. செய்யச்சொல்லி.. அறிவுரை.. சொல்லுறானோ.. தெரியேல்லை.. நான் எத்தனையோ தரம்.. சொல்லிப்போட்டன்.. எனக்கும் அரசியலுக்கும்.. வெகுது}ரம்.. நான் சாதாரண.. குடிமகனாத்தான்.. கருத்து எழுதிறன்.. என்டு..பாஷை கீசை.. விளங்காமல்.. அந்தரப்படுறாங்களோ.. என்னவோ]
kuruvikal Wrote:பட்டியல் போடுவமே 48 இல இருந்து பொறுக்கிப் பொக்கற்றில போட்டதுகள் அந்நியனுக்கு உளவு பாத்து வாங்கினதுகள் அந்நியன்ர அரசியலை விதைத்தது சமூகத்தை சீரழித்ததுகள்...வட்டமேசை சதுர மேசை எண்டு ஊர் ஊரா பறந்ததுகள் பாதுகாப்பெண்டு கொழும்பிலும் மற்றும் நாடுகளிலும் சேர்த்ததுகள் பிள்ளை குட்டிகளை பத்திரமாக வெளி நாட்டுக்கு அனுப்பி வைத்ததுகள் கொமோண்டே பாதுகாப்போட உலாவுதல் தேர்தல் என்று கொட்டினதுகள் வாங்கினதுகள் பாராளுமன்றத்தில் சுருட்டினதுகள் அந்நியக் கொள்கைபரப்புக்காக வாங்கினதுகள் அரசுக்கு கையுயர்த்தி வாங்கினதுகள் வெள்ளைக்காரன் போக்கைக்க தந்ததை கோட்டை விட்டுட்டு இனக் கலவரங்களில் அழித்ததுகள் புனர்வாழ்வு முகாங்கள் நடத்தி சுருட்டினதுகள் சனத்தட்ட கள்ளரை வைத்து கொள்ளையடிப்பிச்சு பங்கு போட்டதுகள் சாராய வியாபாரத்தில கோயில் நிர்வாகத்தில பிடுங்கினதுகள் குற்றங்களை அதிகரிக்கச் செய்து பின் வழக்குப் பேசுறம் எண்டு சுரண்டினதுகள்..அரச காணிகள் ஒதுக்கினதுகள் வேல வேண்டிதாரம் என்டு வாங்கினதுகள் இடம் மாற்றம் செய்யுறம் எண்டு வாங்கினதுகள் இப்படியே அடிக்கிக் கொண்டு போகலாம் உதை எல்லாம் கூட்டினால் யுத்த அழிவு மிக மிக சின்னன்
இப்ப விளங்குதே ஆர்ர பாசை ஆருக்கு விளங்குதில்லை எண்டது!
குருவிகளே.. நீங்கள்.. குறிப்பிட்ட.. காலத்தில்.. போரால் செத்தது.. எத்தனை.. கைகாலிழந்நது.. எத்தகை.. மனநோயால்.. அவதிப்பட்டவை.. எத்தனை.. கொண்டுவந்து இருத்திய.. இராணுவம்.. எத்தனை.. புருஷனை இழந்த.. பெண்கள்.. எத்தனை..அடிச்சு உடைச்சு.. களவெடுத்த.. கோவிகள் எத்தனை.. உடைத்த பள்ளிக்கூடங்கள்.. எத்தனை.. உருவாக்கிய.. சூனியப்பிரதேசங்கள்.. எத்தனை.. துரத்தியடித்த மக்களதொகை எத்தனை.. ஆடுமாடே.. போகமுடியாத.. பிரதேசங்கள்..எத்தனை.. உள்ளேயிருந்நவனை.. மேல்வரும்போது.. ஒற்றன்..என.. குற்றம்சாட்டி.. அழித்தவை.. எத்தனை.. உருவாக்கினேன்.. என்றுசொல்லிக்.. கொலைசெய்த.. பிள்ளைகள்.. எத்தனை.. பாதுகாப்புவலையங்களுக்குள்.. புதைத்த.. உடல்கள்.. எத்தனை.. இப்படியான்; பட்டியல்களை.. விட்டுவிட்டு.. படித்த.. வர்க்கத்தின்மீது.. படித்த குற்றத்திறகாக.. குற்றம்சாட்டுகின்றீர்களே.. இது.. நியாயமா..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Reply


Messages In This Thread
[No subject] - by sethu - 06-21-2003, 11:37 AM
[No subject] - by sethu - 07-04-2003, 10:35 AM
[No subject] - by sethu - 07-07-2003, 11:20 AM
[No subject] - by Paranee - 07-07-2003, 01:09 PM
[No subject] - by kuruvikal - 07-07-2003, 02:21 PM
[No subject] - by GMathivathanan - 07-07-2003, 02:30 PM
[No subject] - by kuruvikal - 07-07-2003, 02:51 PM
[No subject] - by GMathivathanan - 07-07-2003, 03:18 PM
[No subject] - by kuruvikal - 07-07-2003, 03:45 PM
[No subject] - by GMathivathanan - 07-07-2003, 03:56 PM
[No subject] - by kuruvikal - 07-07-2003, 04:08 PM
[No subject] - by GMathivathanan - 07-07-2003, 04:21 PM
[No subject] - by kuruvikal - 07-07-2003, 04:30 PM
[No subject] - by GMathivathanan - 07-07-2003, 04:46 PM
[No subject] - by kuruvikal - 07-07-2003, 04:54 PM
[No subject] - by GMathivathanan - 07-07-2003, 05:36 PM
[No subject] - by mathe - 07-07-2003, 06:31 PM
[No subject] - by kuruvikal - 07-07-2003, 06:35 PM
[No subject] - by GMathivathanan - 07-07-2003, 06:52 PM
[No subject] - by S.Malaravan - 07-07-2003, 07:52 PM
[No subject] - by kuruvikal - 07-07-2003, 07:53 PM
[No subject] - by S.Malaravan - 07-07-2003, 08:06 PM
[No subject] - by GMathivathanan - 07-07-2003, 08:47 PM
[No subject] - by GMathivathanan - 07-07-2003, 09:26 PM
[No subject] - by kuruvikal - 07-07-2003, 09:26 PM
[No subject] - by GMathivathanan - 07-07-2003, 09:51 PM
[No subject] - by kuruvikal - 07-07-2003, 10:31 PM
[No subject] - by GMathivathanan - 07-07-2003, 10:35 PM
[No subject] - by GMathivathanan - 07-07-2003, 10:53 PM
[No subject] - by kuruvikal - 07-07-2003, 10:59 PM
[No subject] - by kuruvikal - 07-07-2003, 11:15 PM
[No subject] - by GMathivathanan - 07-07-2003, 11:36 PM
[No subject] - by GMathivathanan - 07-07-2003, 11:43 PM
[No subject] - by GMathivathanan - 07-08-2003, 12:24 AM
[No subject] - by kuruvikal - 07-08-2003, 07:32 AM
[No subject] - by Paranee - 07-08-2003, 08:01 AM
[No subject] - by ahimsan - 07-08-2003, 09:55 AM
[No subject] - by sethu - 07-08-2003, 10:34 AM
[No subject] - by GMathivathanan - 07-08-2003, 11:32 AM
[No subject] - by kuruvikal - 07-08-2003, 11:50 AM
[No subject] - by GMathivathanan - 07-08-2003, 12:08 PM
[No subject] - by kuruvikal - 07-08-2003, 12:36 PM
[No subject] - by GMathivathanan - 07-08-2003, 12:46 PM
[No subject] - by Guest - 07-08-2003, 01:08 PM
[No subject] - by sethu - 07-08-2003, 01:09 PM
[No subject] - by sethu - 07-08-2003, 01:14 PM
[No subject] - by GMathivathanan - 07-08-2003, 01:59 PM
[No subject] - by GMathivathanan - 07-08-2003, 05:16 PM
[No subject] - by GMathivathanan - 07-08-2003, 05:23 PM
[No subject] - by nimo - 07-08-2003, 06:02 PM
[No subject] - by GMathivathanan - 07-08-2003, 06:09 PM
[No subject] - by S.Malaravan - 07-09-2003, 07:06 PM
[No subject] - by sethu - 07-09-2003, 07:13 PM
[No subject] - by GMathivathanan - 07-09-2003, 07:28 PM
[No subject] - by sethu - 07-10-2003, 11:33 AM
[No subject] - by P.S.Seelan - 07-12-2003, 12:16 PM
[No subject] - by GMathivathanan - 07-13-2003, 12:58 AM
[No subject] - by Paranee - 07-13-2003, 06:56 AM
[No subject] - by sethu - 07-13-2003, 07:11 AM
[No subject] - by GMathivathanan - 07-13-2003, 07:32 AM
[No subject] - by P.S.Seelan - 07-13-2003, 07:40 AM
[No subject] - by sethu - 07-13-2003, 09:22 AM
[No subject] - by P.S.Seelan - 07-13-2003, 01:29 PM
[No subject] - by sethu - 07-13-2003, 01:36 PM
[No subject] - by GMathivathanan - 07-14-2003, 09:32 AM
[No subject] - by Paranee - 07-14-2003, 09:43 AM
[No subject] - by Kanani - 07-14-2003, 09:52 AM
[No subject] - by GMathivathanan - 07-14-2003, 10:01 AM
[No subject] - by kuruvikal - 07-14-2003, 10:23 AM
[No subject] - by Guest - 07-14-2003, 10:52 AM
[No subject] - by GMathivathanan - 07-14-2003, 11:00 AM
[No subject] - by GMathivathanan - 07-14-2003, 11:04 AM
[No subject] - by kuruvikal - 07-14-2003, 11:35 AM
[No subject] - by GMathivathanan - 07-14-2003, 11:53 AM
[No subject] - by kuruvikal - 07-14-2003, 12:07 PM
[No subject] - by GMathivathanan - 07-14-2003, 11:41 PM
[No subject] - by kuruvikal - 07-15-2003, 04:54 AM
[No subject] - by GMathivathanan - 07-15-2003, 09:22 AM
[No subject] - by kuruvikal - 07-15-2003, 09:30 AM
[No subject] - by GMathivathanan - 07-15-2003, 09:38 AM
[No subject] - by kuruvikal - 07-15-2003, 09:44 AM
[No subject] - by GMathivathanan - 07-15-2003, 09:48 AM
[No subject] - by P.S.Seelan - 07-15-2003, 09:49 AM
[No subject] - by Paranee - 07-15-2003, 10:36 AM
[No subject] - by GMathivathanan - 07-15-2003, 10:40 AM
[No subject] - by P.S.Seelan - 07-15-2003, 11:36 AM
[No subject] - by Paranee - 07-15-2003, 01:17 PM
[No subject] - by GMathivathanan - 07-15-2003, 01:18 PM
[No subject] - by GMathivathanan - 07-15-2003, 01:23 PM
[No subject] - by Kanani - 07-15-2003, 09:04 PM
[No subject] - by கபிலன் - 07-15-2003, 09:21 PM
[No subject] - by GMathivathanan - 07-16-2003, 01:15 AM
[No subject] - by kuruvikal - 07-16-2003, 06:59 AM
[No subject] - by P.S.Seelan - 07-16-2003, 07:51 AM
[No subject] - by P.S.Seelan - 07-16-2003, 08:26 AM
[No subject] - by GMathivathanan - 07-16-2003, 09:43 AM
[No subject] - by GMathivathanan - 07-16-2003, 09:51 AM
[No subject] - by GMathivathanan - 07-16-2003, 10:02 AM
[No subject] - by Kanani - 07-16-2003, 10:24 AM
[No subject] - by GMathivathanan - 07-16-2003, 11:30 AM
[No subject] - by P.S.Seelan - 07-16-2003, 11:38 AM
[No subject] - by GMathivathanan - 07-16-2003, 01:23 PM
[No subject] - by sethu - 07-18-2003, 12:59 PM
[No subject] - by sethu - 07-18-2003, 01:03 PM
[No subject] - by GMathivathanan - 07-18-2003, 05:00 PM
[No subject] - by sOliyAn - 07-18-2003, 05:07 PM
[No subject] - by sOliyAn - 07-18-2003, 05:09 PM
[No subject] - by kuruvikal - 07-18-2003, 05:14 PM
[No subject] - by Mullai - 07-18-2003, 06:00 PM
[No subject] - by GMathivathanan - 07-18-2003, 06:01 PM
[No subject] - by Mullai - 07-18-2003, 06:07 PM
[No subject] - by sethu - 07-18-2003, 06:10 PM
[No subject] - by GMathivathanan - 07-18-2003, 06:55 PM
[No subject] - by Manithaasan - 07-18-2003, 07:11 PM
[No subject] - by GMathivathanan - 07-18-2003, 07:35 PM
[No subject] - by Kanani - 07-18-2003, 07:44 PM
[No subject] - by sOliyAn - 07-18-2003, 07:57 PM
[No subject] - by GMathivathanan - 07-18-2003, 08:00 PM
[No subject] - by sethu - 07-18-2003, 08:11 PM
[No subject] - by GMathivathanan - 07-18-2003, 08:20 PM
[No subject] - by sethu - 07-19-2003, 09:42 AM
[No subject] - by GMathivathanan - 07-19-2003, 10:47 AM
[No subject] - by Manithaasan - 07-19-2003, 11:11 AM
[No subject] - by Paranee - 07-19-2003, 01:20 PM
[No subject] - by Paranee - 07-19-2003, 03:34 PM
[No subject] - by GMathivathanan - 07-19-2003, 05:01 PM
[No subject] - by P.S.Seelan - 07-19-2003, 05:55 PM
[No subject] - by sethu - 07-19-2003, 06:26 PM
[No subject] - by GMathivathanan - 07-20-2003, 01:37 AM
[No subject] - by GMathivathanan - 07-20-2003, 01:40 AM
[No subject] - by Manithaasan - 07-20-2003, 04:59 AM
[No subject] - by sethu - 07-20-2003, 08:51 PM
[No subject] - by GMathivathanan - 07-20-2003, 08:59 PM
[No subject] - by P.S.Seelan - 07-21-2003, 12:17 PM
[No subject] - by GMathivathanan - 07-21-2003, 12:25 PM
[No subject] - by sethu - 07-21-2003, 05:06 PM
[No subject] - by P.S.Seelan - 07-22-2003, 12:18 PM
[No subject] - by sethu - 07-22-2003, 06:59 PM
[No subject] - by P.S.Seelan - 07-22-2003, 08:01 PM
[No subject] - by GMathivathanan - 07-22-2003, 10:32 PM
[No subject] - by P.S.Seelan - 07-23-2003, 12:37 PM
[No subject] - by GMathivathanan - 07-23-2003, 03:59 PM
[No subject] - by GMathivathanan - 07-23-2003, 04:00 PM
[No subject] - by sethu - 07-23-2003, 06:50 PM
[No subject] - by sOliyAn - 07-23-2003, 07:04 PM
[No subject] - by P.S.Seelan - 07-24-2003, 12:40 PM
[No subject] - by GMathivathanan - 07-24-2003, 01:44 PM
[No subject] - by P.S.Seelan - 07-25-2003, 01:03 PM
[No subject] - by GMathivathanan - 07-25-2003, 03:25 PM
[No subject] - by sethu - 07-25-2003, 05:26 PM
[No subject] - by GMathivathanan - 07-25-2003, 07:00 PM
[No subject] - by sethu - 07-25-2003, 07:26 PM
[No subject] - by GMathivathanan - 07-25-2003, 07:49 PM
[No subject] - by sethu - 07-26-2003, 07:55 AM
[No subject] - by GMathivathanan - 07-26-2003, 09:34 AM
[No subject] - by sethu - 07-26-2003, 09:54 AM
[No subject] - by GMathivathanan - 07-26-2003, 10:10 AM
[No subject] - by kuruvikal - 07-26-2003, 10:23 AM
[No subject] - by GMathivathanan - 07-26-2003, 10:34 AM
[No subject] - by Manithaasan - 07-26-2003, 11:44 AM
[No subject] - by P.S.Seelan - 07-26-2003, 12:18 PM
[No subject] - by P.S.Seelan - 07-26-2003, 12:22 PM
[No subject] - by sethu - 07-26-2003, 01:31 PM
[No subject] - by GMathivathanan - 07-26-2003, 02:13 PM
[No subject] - by S.Malaravan - 07-26-2003, 07:57 PM
[No subject] - by GMathivathanan - 07-26-2003, 08:09 PM
[No subject] - by sethu - 07-26-2003, 08:23 PM
[No subject] - by P.S.Seelan - 07-27-2003, 01:04 PM
[No subject] - by GMathivathanan - 07-27-2003, 01:19 PM
[No subject] - by S.Malaravan - 07-27-2003, 01:55 PM
[No subject] - by GMathivathanan - 07-27-2003, 02:10 PM
[No subject] - by nimo - 07-27-2003, 02:12 PM
[No subject] - by GMathivathanan - 07-27-2003, 02:48 PM
[No subject] - by sethu - 07-27-2003, 03:43 PM
[No subject] - by P.S.Seelan - 07-29-2003, 12:51 PM
[No subject] - by GMathivathanan - 07-29-2003, 01:22 PM
[No subject] - by sethu - 07-29-2003, 02:01 PM
[No subject] - by P.S.Seelan - 07-30-2003, 12:46 PM
[No subject] - by GMathivathanan - 07-30-2003, 01:23 PM
[No subject] - by P.S.Seelan - 07-31-2003, 12:54 PM
[No subject] - by GMathivathanan - 07-31-2003, 02:48 PM
[No subject] - by Paranee - 07-31-2003, 02:50 PM
[No subject] - by GMathivathanan - 07-31-2003, 03:06 PM
[No subject] - by sethu - 07-31-2003, 05:45 PM
[No subject] - by P.S.Seelan - 08-01-2003, 12:59 PM
[No subject] - by GMathivathanan - 08-01-2003, 01:04 PM
[No subject] - by P.S.Seelan - 08-02-2003, 12:49 PM
[No subject] - by GMathivathanan - 08-02-2003, 03:30 PM
[No subject] - by P.S.Seelan - 08-03-2003, 01:07 PM
[No subject] - by GMathivathanan - 08-03-2003, 02:21 PM
[No subject] - by S.Malaravan - 08-03-2003, 06:16 PM
[No subject] - by GMathivathanan - 08-03-2003, 06:35 PM
[No subject] - by sethu - 08-03-2003, 07:54 PM
[No subject] - by Paranee - 08-04-2003, 05:11 AM
[No subject] - by GMathivathanan - 08-04-2003, 06:06 AM
[No subject] - by P.S.Seelan - 08-04-2003, 12:28 PM
[No subject] - by GMathivathanan - 08-04-2003, 01:40 PM
[No subject] - by sethu - 08-12-2003, 07:26 AM
[No subject] - by P.S.Seelan - 08-12-2003, 12:32 PM
[No subject] - by kuruvikal - 02-22-2004, 10:59 AM
[No subject] - by PAAMARAN - 02-22-2004, 11:35 PM
[No subject] - by Eelavan - 02-23-2004, 04:35 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)