07-07-2003, 10:31 PM
யார் படித்த வர்க்கம்... அட வர்க்க வேறுபாடும் வேறையா கடவுளே எப்படியெல்லாம் பிரிச்சிருக்கிறாங்கள்.... இது சமூகத்தையே வெட்டிப் புதைத்ததற்குச் சமன் சாதியம் படிச்சவன் படிக்காதவன்...ஊரான் தெருவான் இப்படி பிரிச்சுத்தானே ஜனநாயகம் வளத்தனியள்...அது சரி படிச்ச மண்டைகளே எத்தை விஞ்ஞானிகளை உருவாக்கினீர்கள் எத்தனை தத்துவ ஞானிகளை உருவாக்கினீர்கள் எத்தனை பல்கலைக் கழகங்களை அமைத்தீர்கள் எத்தனை ஆய்வு நிறுவனக்கள் அமைத்தீர்கள் எத்தனை சட்டக் கல்லூரிகள் அமைத்தீர்கள் எத்தனை நீதிபதிகளை உருவாக்கினீர்கள்...எத்தனை பொறியியல் மருத்துவக் கல்லூரிகள் அமைத்தீர்கள்...ஆக காசு வைத்திருந்து மற்றாஸ் யூனிவேசிட்டியில் படித்தவர்கள் லோ கொளிச்சில்ல் குப்பை கொட்டியவர்கள் படித்தவர்க்கமோ.....!
இனக்கலவரம் வரக் காரணம் யார்....? கல்வித்தரப்படுத்தல் வரக் காரணம் யார்....? வெளிநாட்டுக் கூலிகள் வரக் காரணம் யார்....? சிங்களக் குடியேற்றங்கள் வரக் காரணம் யார்....? சமூகப்பிரிவினைகளும் சண்டித்தனக்களூம் பெருகி வெட்டுக் கொத்துகளால் வெட்டிப் புதைத்தது யார்...? அதுக்கு வழக்குப் பேசி மூடி மறைத்தது யார்...? அதை கெட்டித்தனம் என்று புகழ்ந்தது யார்....? போட்டி அரசியல் நடத்தி இனத்தை பலவீனபப்டுத்தியது யார்...? சிங்கள ஆட்சிக்கு இனப்பலவீனத்தை சுட்டி அரசியல் காய் நகர்த்தியது யார்...? சாதிச் சண்டைகளில் குளிர் காய்ந்தது யார்...? சமூக அடிமைத்தனத்தை புகுத்தி வர்க்க பேதம் வளர்த்தது யார்....? சிங்கள அரசுக்கு தமிழ் மக்களை பிரித்தாலும் தந்திரம் சொல்லிக் கொடுத்தது யார்...! இப்படிபலதும் அடுக்கலாம் கையுளைகிறது.... இவ்வளவையும் செய்து பின் வன்முறைகளுக்கு தூபமிட்டு ஈழக் கோரிக்கையை முன்வைத்த்தது யார்...பின் அதைவிட்டுவிட்டு மாவட்ட சபை மாகாண சபை எண்டு அடங்கினது யார்...?இளைஞர்களை உசுப்பிவிட்டது யார்....? உசுப்பிவிட்ட பின் அந்நிய அருவருடிகளானது யார்...?
இது மட்டுமா இன்னும் இருக்கிறது ....இதுதானா உங்கள் ஜனநாயகம் மாற்றுக்கருத்துத் தேடும் இலட்சணம்! முழுத்தவறுகளையும் செய்து விட்டு நாங்கள் படித்தவர்க்கம் என்றும் ஜனநாயக வாதிகள் என்றும் போர்வை போர்த்திய படி நாலு ஆங்கிலம் பேசிக் கொண்டிருக்கும் நீங்கள் எல்லாம் தமிழ் மக்களின் அரசியல் வாதிகளோ...! அது அந்தக் காலம் புதிய தலைமுறை உங்களின் தோலுரிக்கும் அவதானமாகவிருங்கள்! வெள்ளை வேட்டியும் இல்லாமல் நடுச் சந்தியில் இருப்பீர்கள்.நாங்கள் நேர்மைக்கு நேர்மையானவர்கள் வஞ்சகர்களுக்கு வஞ்சகர்களே!

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>