07-07-2003, 09:26 PM
பட்டியல் போடுவமே 48 இல இருந்து பொறுக்கிப் பொக்கற்றில போட்டதுகள் அந்நியனுக்கு உளவு பாத்து வாங்கினதுகள் அந்நியன்ர அரசியலை விதைத்தது சமூகத்தை சீரழித்ததுகள்...வட்டமேசை சதுர மேசை எண்டு ஊர் ஊரா பறந்ததுகள் பாதுகாப்பெண்டு கொழும்பிலும் மற்றும் நாடுகளிலும் சேர்த்ததுகள் பிள்ளை குட்டிகளை பத்திரமாக வெளி நாட்டுக்கு அனுப்பி வைத்ததுகள் கொமோண்டே பாதுகாப்போட உலாவுதல் தேர்தல் என்று கொட்டினதுகள் வாங்கினதுகள் பாராளுமன்றத்தில் சுருட்டினதுகள் அந்நியக் கொள்கைபரப்புக்காக வாங்கினதுகள் அரசுக்கு கையுயர்த்தி வாங்கினதுகள் வெள்ளைக்காரன் போக்கைக்க தந்ததை கோட்டை விட்டுட்டு இனக் கலவரங்களில் அழித்ததுகள் புனர்வாழ்வு முகாங்கள் நடத்தி சுருட்டினதுகள் சனத்தட்ட கள்ளரை வைத்து கொள்ளையடிப்பிச்சு பங்கு போட்டதுகள் சாராய வியாபாரத்தில கோயில் நிர்வாகத்தில பிடுங்கினதுகள் குற்றங்களை அதிகரிக்கச் செய்து பின் வழக்குப் பேசுறம் எண்டு சுரண்டினதுகள்..அரச காணிகள் ஒதுக்கினதுகள் வேல வேண்டிதாரம் என்டு வாங்கினதுகள் இடம் மாற்றம் செய்யுறம் எண்டு வாங்கினதுகள் இப்படியே அடிக்கிக் கொண்டு போகலாம் உதை எல்லாம் கூட்டினால் யுத்த அழிவு மிக மிக சின்னன்!
இப்ப விளங்குதே ஆர்ர பாசை ஆருக்கு விளங்குதில்லை எண்டது!
இப்ப விளங்குதே ஆர்ர பாசை ஆருக்கு விளங்குதில்லை எண்டது!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

