05-27-2004, 03:57 PM
24 புலி உறுப்பினர்கள் வன்னியிலிருந்து திரும்பினர்
விடுதலைப் புலிகளின் மட்டக்களப்பு - அம்பாறை மாவட்ட சிறப்புத் தளபதி ரமேர்; உட்பட 24 விடுதலைப் புலி உறுப்பினர்கள் நேற்று புதன்கிழமை மாலை மட்டக்களப்புக்கு வந்துள்ளனர்.
நேற்றுக் காலை கிளிநொச்சியிலிருந்து புறப்பட்ட இவர்கள் போர்நிறுத்த கண்காணிப்புக் குழு மற்றும் இராணுவத்தினரின் வழித்துணையுடனேயே மட்டக்களப்பை வந்தடைந்தனர்.
நேற்று மாலை 4 மணியளவில் செங்கலடிý-பதுளை வீதி கறுத்தப்பாலத்தை கடந்து இவர்கள் தமது கட்டுப்பாட்டு பிரதேசத்தை சென்றடைந்தனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் தற்போதைய நெருக்கடிý நிலைமைகள் மற்றும் எதிர்கால நடவடிýக்கைகள் தொடர்பாக ஆராய்வதற்கே ரமேர்; தலைமையிலான குழுவினர் கடந்தவாரம் வன்னிக்குச் சென்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தினக்குரல்

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>