05-27-2004, 03:54 PM
பேச்சை ஆரம்பிக்கும் ஏற்பாட்டிýல் முன்னேற்றம் காணமுடிýயாத நிலை
<b>சொல்ஹெய்முக்கு ஜனாதிபதி கூýறப்போகும் பதிலை சகலரும் எதிர்பார்ப்பு</b>
சுதந்திர முன்னணி அரசாங்கத்திற்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் சமாதானப் பேச்சுவார்த்தையை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பான வேறுபாடுகள் பாரிய அளவில் அதிகரித்துள்ளன.
வட- கிழக்கிற்கான இடைக்காலத் தன்னாட்சி அதிகாரசபை யோசனையை அடிýப்படையாகக் கொண்டே பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்படவேண்டுமென விடுதலைப்புலிகள் மீண்டும் வலியுறுத்தியிருக்கும் அதேசமயம், அடிýப்படைப் பிரச்சினைகளை ஆராயும் போது இந்த இடைக்கால நிர்வாகசபை அமைக்கும் யோசனையையும் ஆராயுமென அரசாங்கத் தரப்பில் நோர்வே ஊடாக விடுதலைப்புலிகளிடம் தெரிவிக்கப்பட்டதையடுத்து பேச்சுகள் ஆரம்பமாவதற்கு இரு தரப்பினருக்கும் இடையிலுள்ள இடைவெளி மேலும் அதிகரித்திருக்கிறது.
கிளிநொச்சிக்கு நேற்று புதன்கிழமை சென்ற அனுசரணையாளரான நோர்வேயின் விசேட தூதுவர் எரிக் சொல்ஹெய்ம், இறுதித் தீர்வுக்கான அடிýப்படைப் பிரச்சினைகள் தொடர்பாக பேசும்போது இடைக்காலத் தன்னாட்சி அதிகாரசபை விடயத்தையும் ஆராயலாமென ஜனாதிபதி திருமதி குமாரதுங்க விரும்புவதாக விடுதலைப்புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வனிடம் தெரிவித்துள்ளார். ஆனால், இதற்குப் பதிலளித்திருக்கும் தமிழ்ச்செல்வன், இடைக்கால நிர்வாக சபையை முதலில் அமைப்பது தொடர்பாகவே பேச்சுவார்த்தை அமையவேண்டுமெனத் தெரிவித்திருக்கிறார்.
இடைக்கால நிர்வாகசபை அமைக்கப்பட்ட பின்னரே இனப்பிரச்சினைக்கான நிரந்தரத் தீர்வுபற்றி பேசமுடிýயுமென்ற தங்களது நிலைப்பாட்டிýற்கு மாறாக ஒரே நேரத்தில் இடைக்கால நிர்வாகசபை குறித்தும், இனப்பிரச்சினைக்கான நிரந்தரத் தீர்வு குறித்தும் பேசவேண்டுமென அரச தரப்பு கூýறிவருவதால் சமாதானப் பேச்சுகளை உடனடிýயாக ஆரம்பிப்பதில் நெருக்கடிý ஏற்பட்டுள்ளதாக தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசிற்கும் விடுதலைப்புலிகளுக்குமிடையே சமாதானப் பேச்சுகளை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பாக இணக்கப்பாடொன்றை உருவாக்கும் நோக்கில் நேற்று புதன்கிழமை காலை நோர்வேயின் விசேட தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் கிளிநொச்சி சென்று தமிழ்ச்செல்வனைச் சந்தித்துப் பேசினார்.
முற்பகல் 11.15 மணியளவில் ஆரம்பமான இந்தப் பேச்சுகள் நண்பகல் 12.40 வரை கிளிநொச்சியிலுள்ள புலிகளின் சமாதான செயலகத்தில் நடைபெற்றது.
இந்தச் சந்திப்பில் புலிகள் தரப்பில் தமிழ்ச்செல்வனுடன் சமாதான செயலகத்தைச் சேர்ந் செல்வி மற்றும் துணை அரசியல் துறைப் பொறுப்பாளர் எஸ்.தங்கன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நோர்வே தரப்பில் எரிக் சொல்ஹெய்முடன் இலங்கைக்கான நோர்வேத் தூதுவர் ஹான்ஸ் பிரட்ஸ்கார் கலந்துகொண்டார்.
இந்தச் சந்திப்பைத் தொடர்ந்து தமிழ்ச்செல்வன் செய்தியாளர்கள் மத்தியில் மேலும் கூýறுகையில், சமாதானப் பேச்சுகள் தொடர்பாக அரசாங்கம் தெளிவானதும், உறுதியானதுமொரு நிலைப்பாட்டை எடுத்து, அது தொடர்பாக எமக்கு உத்தரவாதம் அளிக்கவேண்டுமென நோர்வே தரப்பிடம் கூýறியுள்ளோம்.
இதற்கு அரசு சாதகமான பதிலை நோர்வேய10டாக தந்தபின்பே சமாதானப் பேச்சுகளில் நாங்கள் கலந்து கொள்வோம்.
இதுபற்றி எரிக் சொல்ஹெய்முடனான இந்தச் சந்திப்பில் விளக்கிக்கூýறியதுடன், சமாதானப் பேச்சுகளில் மீண்டும் நாம் கலந்து கொள்வது தொடர்பான எமது நிலைப்பாட்டையும் மீண்டும் தெளிவுபடுத்தியுள்ளோம்.
எரிக் சொல்ஹெய்முக்கு மட்டுமல்லாது நோர்வே அனுசரணையாளர்கள் அனைவருக்கும் எமது நிலைப்பாடு நன்கு தெரியும். ஆனால், தென்பகுதியில் திடPர் திடPரென அரசுகள் மாறுவதால் அவர்கள் எமது நிலைப்பாட்டை நன்கு புரிந்துகொள்ள வேண்டும்.
இடைக்கால நிர்வாகசபை உடனடிýயாக ஏன் உருவாக்கப்படவேண்டுமென்று கடந்த ஆட்சியாளர்களுக்கும், சர்வதேச சமூýகத்திற்கும் நன்கு தெரியும். எமது இந்த நிலைப்பாட்டை இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகள் கூýட ஏற்றுக் கொண்டுள்ளன.
ஆனால், தற்போதைய அரசும், ஜனாதிபதியும், இடைக்கால நிர்வாகசபை பற்றி பேசும்போது இனப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண்பது குறித்தும் பேசவேண்டுமெனக் கூýறுகின்றனர்.
இதுவே மீண்டும் சமாதானப் பேச்சுகளை ஆரம்பிப்பதில் சிக்கல்களையும், நெருக்கடிýயையும் தோற்றுவித்துள்ளது.
இடைக்கால நிர்வாகசபை பற்றி பேசி அது தொடர்பாக தீர்வொன்று கண்டு அதனை நடைமுறைப்படுத்திய பின்பே இறுதித்தீர்வு குறித்து பேசுவோமென்ற எமது நிலைப்பாட்டை இந்த அரசிடம் தெளிவுபடுத்துமாறு கூýறியுள்ளோம்.
இதேநேரம், ஏனைய விடயங்கள் பலவற்றில் இரு தரப்புக்குமிடையே இணக்கப்பாடொன்று ஏற்பட்டுள்ளமை இந்த விடயத்தில் சாதகமான அம்சங்களாயிருக்கின்றன. இவ் விடயத்திற்கும் இணக்கப்பாடு கண்டுவிட்டால் நெருக்கடிý நிலைமை தீர்ந்துவிடும். போரினால் மிக நீண்டகாலம் பாதிக்கப்பட்டும், தங்கள் சொந்த இடங்களில் மீளக் குடிýயேற முடிýயாமலும் புனர்வாழ்வுக்காக தவித்திருக்கும் எமது மக்களின் பிரச்சினைக்கு உடனடிýயாக ஏதாவதொரு நிவாரணத்தை பெற்றுக் கொடுப்பதற்காகவாவது இந்த இடைக்கால நிர்வாகசபை அமைக்கப்படவேண்டும். இதுவே மக்களினதும் எதிர்பார்ப்பாகும்.
இதேவேளை, எமது பிரச்சினைக்கு இறுதித் தீர்வொன்றை காண்பதற்காக பேச்சுக்களை நடத்துவதென்பது இழுத்தடிýப்பாகவும், ஏமாற்று வேலையாகவும் இருக்குமென்பதை அனுசரணையாளர்களுக்கு விளக்கியுள்ளோம்.
இன்று தென்னிலங்கையில் நிலவும் ஸ்திரமற்ற அரசியல் சூýழலும் இறுதித் தீர்வுக்கான பேச்சுக்களை ஆரம்பிக்கும் நிலையைத் தோற்றுவிக்கவில்லை.
தமிழ் மக்களுக்கு அதிகாரத்தை பகிர்ந்தளிக்கவோ, தமிழர் பிரச்சினைக்கு நிரந்தரமானதும், இறுதியானதுமொரு தீர்வை ஏற்படுத்தக் கூýடிýய விதத்திலோ அரசியலமைப்பும் இல்லை.
தென்னிலங்கையில் ஸ்திரமற்ற நிலை
இந்த அரசியலமைப்பில் மாற்றங்களை ஏற்படுத்தி எமது பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வொன்றை எட்டக்கூýடிýய அரசும் தென்னிலங்கையில் இல்லை. இதனால், நிரந்தரத் தீர்வு பற்றி பேசக்கூýடிýய உறுதியான அரசொன்று தென்னிலங்கையில் அமையும் வரை நிரந்தரத் தீர்வு குறித்து பேசுவது, காலத்தை வீணடிýப்பதும் ஏமாற்று வேலையுமாகும் என்பதையும் தெளிவுபடுத்தியுள்ளோம்.
இதனால் சமாதானப் பேச்சுக்களை ஆரம்பிப்பதற்கான திகதியை நிர்ணயிக்க முடிýயாதுள்ளது.
தமிழர் தாயகத்தில் இயல்புநிலை உருவாகி மக்களின் அடிýப்படைப் பிரச்சினைகளும், தேவைகளும் ப10ர்த்திசெய்யப்பட்டு அபிவிருத்திப் பணிகளை முன்னெடுக்க வேண்டிýய கட்டாய தேவை ஏற்பட்டுள்ளது இனியும் இவ்விடயத்தில் இழுத்தடிýப்புகளை செய்யக் கூýடாது.
எனினும் ஏனைய விடயங்கள் பலவற்றில் இணக்கப்பாடு ஏற்பட்டு பேச்சுக்கான ஒழுங்குமுறை, பேச்சுகள் நடைபெறும் இடம் என்பன போன்ற விடயங்களில் ஓரளவு இணக்கமும் காணப்பட்டுள்ளது.
எழுத்துமூýல உத்தரவாதம் வேண்டும்
இந்த நிலையில் தான் சமாதானப் பேச்சுக்களை ஆரம்பிப்பதற்காக ஜனாதிபதியிடமிருந்து சில உத்தரவாதங்களை எழுத்துமூýலம் பெறவேண்டிýயுள்ளது.
இந்த அரசு, பல்வேறு முரண்பட்ட எண்ணங்களையும், சிந்தனைகளையும் கொண்ட கட்சிகளின் கூýட்டமைப்பாகும். அதுவும் இதுவொரு சிறுபான்மை அரசென்பதால் எமக்கு எழுத்துமூýல உத்தரவாதம் தேவை.
நோர்வே வெளிநாட்டமைச்சரின் வருகையைத் தொடர்ந்து பேச்சுக்கான முழு விபரங்களையும் நோர்வே வெளியிடுமெனக் காத்திருந்த போது, தென்னிலங்கையில் அரசுக்குள் ஏற்பட்ட சில முரண்பாடுகள் நிலைமையில் மாற்றங்களை ஏற்படுத்தியது. ஆனாலும், இவ்விடயத்தில் ஜனாதிபதி உறுதியான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும்.
ஆனால் பேச்சுகள் தொடர்பாக நாங்கள் மிகவும் உறுதியாக உள்ளோம். இது குறித்து நிகழ்ச்சி நிரலொன்றையும் கொண்டுள்ளோம்.
கடந்த இரண்டரை வருடகாலம் மேற்கொள்ளப்பட்ட பேச்சுகள் மூýலம் நாம் சிறந்த அனுபவங்களைப் பெற்றுள்ளோம். ஆனால், இந்தப் பேச்சுகள் மூýலம் என்ன பலன் ஏற்பட்டதென்பது முழு உலகமும் அறிந்த விடயமாகும். இதனாலேயே இவ்விடயத்தில் மிகக் கவனமாயிருக்கின்றோம்.
சமாதானப் பேச்சுகள் ஆரம்பமானால், எமது தரப்பில் கலந்துகொள்பவர்கள் விடயத்தில் பெரிய மாற்றங்கள் இராது. அரச தரப்பில் கலந்து கொள்பவர்கள் குறித்தும் எமக்கு எவ்வித ஆட்சேபனையுமில்லை. ஆனால், அதிகாரமுள்ள அமைச்சர்கள் இந்தப் பேச்சுகளில் கலந்துகொள்வதுடன், உடனுக்குடன் முடிýவுகளை எடுக்கக்கூýடிýயவர்களாகவும் அவர்கள் இருக்கவேண்டுமெனவும் தெரிவித்தார்.
கிழக்கு நிலைமை
கிழக்கு நிலைமைகள் குறித்து அரசுக்கு சில விடயங்களை தெளிவுபடுத்தியுள்ளோம். இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் தொடர்ந்தும் படுகொலைச் சம்பவங்கள் நடைபெறுகின்றன. அங்கு போர்நிறுத்த மீறல்கள் சமாதானச் சூýழ்நிலையை பெரிதும் பாதிக்கும். போர்நிறுத்தத்தையும் தொடர்ந்தும் கடைப்பிடிýக்க முடிýயாத நிலைமையையும் ஏற்படுத்தலாம்.
கிழக்குப் பல்கலைக்கழக பொருளியல் துறைத் தலைவரது படுகொலை தொடர்பாக எமது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளோம்.
இராணுவத்தினராலோ, பொலிஸாராலோ இந்த நிலைமையைக் கட்டுப்படுத்தி சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட முடிýயாது போனால், அது பாரிய பின்விளைவுகளை ஏற்படுத்துமென்பதையும் கூýறியுள்ளதாகவும் தெரிவித்தார்.
தினக்குரல்

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>