07-07-2003, 07:53 PM
எதிர் கருத்தென்று அராஜகங்களுக்கும் அநியாயங்களுக்கும் அந்நிய அருவருடித்தனத்துக்கும் தமிழ் மக்கள் மத்தியில் எனிமேல் இடமில்லை. உங்களால் உங்கள் எதிர் கருத்துக்களால் பட்டது போதும்!
உங்கள் எதிர் கருத்துக்களால் மக்களுக்கு கிடைத்த அல்லது கிடைக்கும் நன்மை என்ன....? வள்ளுவர் பாரதியார் சிலைகளும் சினிமா தியேட்டர்களும் சாராயக்கடைகளுமா...?! இதைவிட நீங்கள் சாதித்ததென்ன ....பெக்கெற் நிரப்பினதும் தமிழ் மக்களை காட்டிக் கொடுத்து பிழைத்ததும் அந்நிய சக்திகள் பலம் பெற உதவியதும் அதன் மூலம் ஜனநாயகப் போர்வை போர்த்தி அந்நிய ஆதரவுடன் தமிழ் மக்களை அடிமைப்படுத்த முயன்றமையும் தான்! சிங்கள ஆட்சியாளர்களைவிட எதிர் கருத்தென்றும் ஜனநாயகம் என்றும் ஊளையிட்ட படி அலையும் கூட்டமே தமிழ் மக்களுக்கு எதிராக சமூக அரசியல் பொருளாதார நிலைகள் என்று சகலதிலும் சீரழிவைத்தந்த கொடியவர்கள். அவர்களின் எதிர் கருத்துக்கள் தமிழ் மக்களுக்குத் தேவையில்லை.உங்கள் எதிர் கருத்துக்களை கொழும்பில் வாழும் தமிழ் பேசும் மக்களிடமும் காட்ட வெளிக்கிட்டு பல தடவைகள் தேர்தலில் நாறிய வரலாறுகள் சமீபத்தில் நடந்தது தெரியுமோ....?!
உங்கள் எதிர் கருத்துக் கோசம் கூட அந்நியரின் செயற்திட்டம் என்பது தமிழ் மக்கள் அறிந்ததுதான் ...உங்கள் ஊளையிடல்கள் எனி எங்கும் பலிக்காது கத்திவிட்டுப் போங்கள்! தமிழ் மக்கள் சரியான நேரத்தில் சரியான மாற்றுத் தலைமைகளை தமது பிள்ளைகளிடமிருந்தே பெற்றுக் கொள்ளவர்.அதுவே அவர்களுக்கு நீடித்த பாதுகாப்பும் அரசியல் உறுதி நிலையை அளிக்கும் என்பதும் அவர்களுக்குத் தெரியும்!

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>