07-07-2003, 06:52 PM
GMathivathanan Wrote:<!--emo&kuruvikal Wrote:எங்களுக்கு உங்கட வோட்டில நம்பிக்கையில்ல சனத்தின்ர வார்த்தையில நம்பிக்கை அதாலதான் யுனிவேசிற்றிப் பொடியள் வீடு வீடாப் போய் சனத்தட்ட அபிப்பிராயம் கேட்டு சிலதுகளை வெற்றி கரமாகச் செய்யுறாங்கள்.. அதுக்கும் புலிச்சாயம் பூசி மழுப்புறது உங்கடையாக்கள் தான்.இது சவால் வெள்ளை வேட்டியள வீடு வீடா போகச் சொல்லுறது உங்கட கடமை செய்யுங்கோ பாப்பம்!நீங்கள்.. உங்கள்.. வீடுகளுக்குப் போங்கள்.. நாங்கள்.. எங்கள்.. வீடுகளுக்குப் போய்.. இரக்கவேண்டுமென்றும்.. அகிம்சைப்.. போராட்டமென்று.. சொல்லிக்.. கூப்பிட்டு.. ஆயுதப் போராட்டத்தை.. புகுத்தும்.. உபாயம்.. தெரியாமல்.. அபாயத்துக்குள்.. போய்விட்டோமோ.. என் அஞ்சுவதாக.. செய்திகள்.. கசிந்தவண்ணம்.. இருக்கின்றன.. மூடிமறைக்க.. இத்தனை.. யுக்திகளா.. உண்மையான.. அகிம்சை.. வெல்லும்.. ஆயுத அகிம்சைக்கு.. அழிவு.. நிச்சயம்..kuruvikal Wrote:உங்களின் பெக்கெற் நிரப்பும் 'உண்மையான'அகிம்சை எமக்குத் தெரியும்... மக்கள் அகிம்சை வெல்லும்! மக்கள் சக்தி மகா சக்தி அதே போல் மாணவர் சக்தி வெள்ளை வேட்டிகளையும் கோடரிக்காம்புகளையும் தோலுரிக்கும் சக்தி!பிறகு.. ஏன்.. குருவிகளே.. தயக்கம்.. அகிம்சை.. வழிதான்.. வழியானால்.. ஆயுதங்களைக்.. கையழித்துவிட்டு..
Thanks.
குழாய்.. மாட்டுபவர்.. மாட்டலாம்.. வேட்டி..நாஷனல்.. அணிபவர்.. அணியலாம்..
கேடரிக்..காம்பா.. கொள்ளிவால்ப்..பிசாசா.. தேவையென.. ஒரு கை.. பார்க்கவேண்டியதுதானே.
பெக்கற் நிரப்புபர்..யார்.. புலித்தொலுரிப்பவர்..யார்.. கோடரிக் காம்புகள்..யார்.. என.. சர்வதேச.. உலகமும்.. நிர்ணயித்துக்கொள்ளும்..
அதன் பின்.. சரியான.. இடத்துக்கு.. சரியான.. தெகை போய்ச சேர.. வழியும்.. கிடைக்கும்..
பிரச்சனைக்கு சுமூகமான.. தீர்ப்பும்.. கிடைக்கும்..
mathe Wrote:தாத்தா
எழுதுங்கோ! எழுதுங்கோ!!
எழுத எழுதத்தானே உங்கள் வங்கிக்கணக்கிலும் குளொக் அடிக்கும். உதுக்குத்தானே இங்கே அனுப்பப்பட்டிருக்கிறது.
ஒரு சிறிய அட்வைஸ்:
உந்த நக்கி வரும் பணத்தை விட, கூடுதலாக உழைக்க வேறு வழியுள்ளது. அதைத் தேர்ந்தெடுங்கள். இப்போ நீங்கள் செய்வதை விட அது கேவளமானதல்ல. பணத்திற்காக எதையும் செய்ய துணியும் உம் போன்றோருக்கு மானமா? மரியாதையா? சூடு, சொரனை? .. ம்ம்kuruvikal Wrote:எங்களுக்கு வேட்டி தேவையில்லை நஷனல் தேவையில்லை தாடிகள் தேவையில்லை குழாய்கள் தேவையில்லை ...நாங்கள் மக்களின் பிள்ளைகள் மக்கள் எதைச் சொல்கிறார்களோ அதை செய்வோம் அதுதான் மக்களின் பிள்ளைகளின் சக்தி மக்கள் சக்தி என்பது! யார் வேடதாரிகள் என்பது சர்வதேசத்துக்குத் தெரிந்து நாளாச்சு...உங்களுக்கு தெரிய வாய்ப்பே இல்லை...... மரணம் வந்து வாயில் தட்டும் வரை சிவா என்றிருந்தவருக்கு சுடலை ஞானம் பிறந்தது போல பிறக்கும் ஞானம்.... அப்ப உங்களோடு மக்கள் இருக்க மாட்டார்கள் வேண்டும் என்றால் சர்வதேச உளவுப்படைகள் காவலிருக்கும் அந்நியக் கொடி போர்த்தி சலூட்டடிக்கும் வாங்கிக் கொண்டு சொர்க்கம் அல்லது நரகம் சேரவேண்டியதுதான்! பேரப்பிள்ளைகள் லண்டனிலிருந்து பிபிசிக்கு பேட்டி கொடுக்க கணக்கு முடியும்!எவ்வளவு காலம்.. இப்படி.. சாட்டுச்சொல்லி.. காலம் ஓட்டி.. மிரட்டிச்.. சாப்பிடப்போறீன்றீர்கள்.. எதிர்க்கருத்துச் சொல்பவர்கள். அத்தனைபேரும்.. கூலிகள் எனக்.. கோஷம்.. எழுப்பி.. எத்தனை நாட்கள்.. சுரண்டிச்.. சீவியம்.. நடாத்தப்போகின்றீர்கள்.. இதுதான் உங்கள்.. ஜனநாயகமா.. இதற்குத்தான்.. இவ்வளவு.. போராட்டமா..?
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

