05-27-2004, 11:12 AM
பேச்சுவார்த்தை ஆரம்பித்தால் 25 மில்லியன் யுூரோ உதவி வழங்கப்படும்: ஐரோப்பிய ஒன்றியப் பேச்சாளர்
ஜ வன்னியிலிருந்து கிருபா ஸ ஜ வியாழக்கிழமை, 27 மே 2004, 12:39 ஈழம் ஸ
இலங்கை அரசாங்கம் விடுதலைப் பலிகளுடன் மீண்டும் சமாதானப் பேச்சுக்களை ஆரம்பித்தால் 25 மில்லியன் யுூரோ நாணயங்கள் காத்துக்கொண்டு இருப்பதாக ஐரோப்பிய ஒன்றியப் பேச்சாளர் எமா உட்வின் நேற்றுக் கூறியுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
ஐரோப்பியா இருபகுதியினரையும் ஒன்றாக இனைப்பதில் மிகவும் ஆர்வமாக உள்ளதாக அவர் மேலும் கூறினார். அடுத்த திங்கள் ஐரோப்பாவும் சர்வதேச சமூகமும் பிரசல்சில்லில் நடைபெறவிருக்கும் உதவி வழங்கும் நாடுகளின் கூட்டத்தில் இதனை வலியுறுத்தவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
நன்றி: ஈழநாதம் யில்,