05-26-2004, 11:58 AM
வணக்கம் கணேஸ். நீங்கள் இந்த கருத்துக்களத்தில் இருந்து ஒதுங்குவது ஒரு தனி நபருக்காகவா அல்லது நீங்கள் சரர்ந்து இருக்கும் வானொலி தொடர்பாக கேட்ட கேள்விகளுக்கு பதில் தர முடியாமாலா? நான் கேட்ட கேள்விகள் நியாயமான கேள்விகள் என்பதில் எனக்கு அசைக்க முடியதா நம்பிக்கை உள்ளது. பதில் தர நீஙகள் தயங்கினால் நீங்கள் என்ன விதத்தில் அந்த வானொலியை ஆதரிக்கிறீரகள் என்பதையும் புரிய முடிகிறது.
கணேஸ் இது மிகவும் முக்கியமான ஒரு கால கட்டம். கடந்த 5 வருடங்கள் போல் அல்லாது அரசியலில் மிகவும் முனைப்பான ஒரு தருணம். இந்த தருணத்தில் தமிழ் பேசும் மக்களின் விடுதலையை மாசுபடுத்தி நசுக்க திட்டமிட்டு ஆரம்பித்துதான் இந்த வானொலி. இவர்கள் கருணா விவகாரத்தில் ஒலிபரப்பிய அவ்வளவு நிகழ்வுகளும் ஒலிப்பதிவு செய்யப்பாட்டு தாயகத்தில் பதிவாகியுள்ளது. இந்த வானொலிக்கு பணம் கொடுத்தவர்கள் மற்றும் இதை து}க்கி நிறுத்த உதவியவர்கள் அனைவரினது விபரமும் அவர் வசம் தற்போது உள்ளது. இது மிரட்டல் அல்ல. மாறாக தமிழ் தேசிய விடுதலையை பாதுகாக்கும் நோக்குடன் செய்யப்பட்ட ஒரு விடயம். தமிழ் தேசிய விடுதலை இன்று முனைப்படைந்திருக்கும் வேளையில் இந்த வானொலி பணம் இல்லாது சில காலம் நின்று பின்னர் தொடங்கியதன் மர்மம்? நம் அனைவருக்கும் தெரியும். இந்த வானொலியின் பணிப்பாளர் விடுதலைப் புலிகள் இயக்கத்தை அழிவதை விரும்பும் ஒரு நபர். இதை தன் வாயாலேயே ஒரு தடவை சொல்லி கேட்டவர்கள். அது மட்டுமல்லாது கருணா விவகாரத்திற்காக மட்டு நகர் வரை சென்று வந்தவர். இன்று விடுதலையை முன்னெடுத்துச் செல்லும் சக்தி பற்றிய விமர்சனங்களை முறையாக வைப்பதை விடுத்து அவர்கள் மீது விணான பொய்யான குற்றச்சாட்டுகளை வைத்து மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி அவர்களின் செல்வாக்கை இல்லாது செய்வதே இவரது முழுநோக்கம். புலிகளுக்கு ஆதரவான கருத்துகளை சொல்வது போல் சொல்லி அதை மறுதலிக்கும் கருத்துக்களை வல்லமையுள்ளவர்கள் மூலம் முன்வைத்து மக்களை குழப்புவார். இது நான் கண்ட உண்மை. இந்த நபர் இந்திய உளவுப்படை என்பது பொய் ஆனால் இவர் இலங்கையின் உளவுப்படையுடன் நெருங்கிய தொடர்பு வைததிருப்பது தெரியுமா? ஐயா கணேஸ் நீங்கள் நெருப்புடன் விழையாடுகிறீரகள். அனால் அது பறவாயில்லை, ஆனால் ஆயிரக்கணக்கில் பலி கொடு;த்து விடுதலையை வேண்டி நிற்கும் தமிழ் மக்களின் விடுதலைக்கு தயவு செய்து துரோகம் இழைத்து விடாதீரகள். இந்த வானொலிக்கு நீங்கள் செய்யும் ஒவ்வரு பணியும் இனி விடுதலைக்கு நீங்கள் அடக்கும் சாவு மணிகளே. முன்பு அந்த வானொலியல் விடுதலையை நேசித்த பலர் இருந்தார்கள். விடுதலைக்கு எதிரான கருத்துக்கு எதிராக வாதாடி வந்தார்கள். அனால் இன்று அவர்கள் கதி? ஒருவர் நாடுகடத்தப்பட்டார் மற்றவர் ஒளித்து திரிகிறார் மற்றவர் முடிவு தெரியாது நடு றோட்டில் தவிக்கிறார்கள். திட்டமிமட்டு இந்த சதியை செய்த அந்த வானொலிக்கு இனியும் முண்டு கொடுக்க நீங்கள் முனைந்தால் உங்கள் மனிதாபிமானம் நிச்சயம் கேள்விக்குள்ளாக்கப்படும். ஆயிரக்கணக்கில் ஒரு அறிவிப்பாளரிடம் இந்த நபர் நாசுக்காக புடுங்கிய காசை நாம் கொடுப்பேம். அவரை மீண்டும் இறங்கு கொண்டு வர பணம் செலவு சேய்வோம் என்றவர்கள் மீண்டும் உங்களைப்போல் வானொலிக்கு முழுமூச்சாக வேலை செய்கிறார்கள். ஆனால் ஐரோப்பா வந்து தன் கல்வி செல்வம் எல்லாம் தொலைத்த அந்த இளைஞன் மீண்டும் தாயகத்தில். நீங்கள் எலர்ரும் சேரந்து அவர் கல்வி மற்றும் எதிர் காலத்தை கலைத்து விட்டு மிண்டும் வானொலிக்கு உழையுங்கள். நீங்கள் எல்லாம் ஐரோப்பா சிற்றிசன் அது தான் தாயக செய்தியை கூட கேட்க பிடிக்குதில்லை. உங்களுக்கென்ன வானொலியலை குரல் வந்தால் சரி, மனச்சாட்ச என்ட ஒன்டு உங்களுக்கு இரந்தால் முதலிலை உங்களை சுயவிமர்சனம் செய்யுங்கோ. பிறகு மற்றவை பற்றி கதைக்க வாங்கோ. அப்பாவி இளைஞர்களை பப்பாவில் ஏத்தி ரசிக்கும் உங்களை போன்றவர்கள் முதலில் பாதிக்கப்பட்ட அந்த இளைஞர்களை உங்கள் சகோதரர்களாக நினைத்து பாருங்கள். நீங்கள் அதை செய்ய மாட்டீரகள் காரணம். அதலி ஒரு லாபமும் இல்லை. உங்கள் குரல் வானொலியல் வரவேணும் நாலுபேர் அதை புழுக வேணும். அது தான் இன்டைக்கு இந்த வானொலி ரசிகர்களின் தேவை. கணேஸ் நான் தினப்பட்ட முறையில் உங்களை சாடவில்லை மாறாக இந்த வானெலிக்கு உழைக்கும் அனைவரையும் தான் கேட்பது. முடிந்தால் இதற்கு பதில் தரவும்.