05-25-2004, 11:25 PM
கணேஷ் அவர்களே...எவர் எது சொன்னாலும் நீங்களும் ஒரு செய்தியாளர் தான்....அதுபோக இக்களத்தில் அரசியலுக்கு அப்பால் பல விடயங்கள் இருக்கின்றன...தமிழ் மக்களின் குருதியாலும் உழைப்பாலும் பல கனவுகளுடன் கட்டியெழுப்பப்பட்ட தமிழ் தேசியம், தேசம் தொடர்பான கருத்துக்களைச் சிதைக்கா வண்ணமும் தனிப்பட்ட குரோதங்களையும் காழ்புணர்ச்சிகளைக் கொட்டுதலை தவிர்த்தும் உங்கள் கருத்துக்களை தொடர்ந்து வையுங்கள்...உங்கள் தனிப்பட்ட வாழ்க்கை அல்லது தனிப்பட்ட தொடர்புகளை இக்கள வாசகர்களாகிய நாம் எப்போதும் கருத்தில் கொண்டதில்லை...முகம் அறியா உங்களின் கருத்துக்களையே நாம் இதுவரை கண்டிருக்கின்றோம்..உள்வாங்கி இருக்கின்றோம்....!
எனவே....தொடர்ந்து வாருங்கள் தொடர்ந்து எழுதுங்கள்...ஐரோப்பிய கிண்ணக் கால்பந்தாட்டப் போட்டிகள் நடைபெறவுள்ளன...அவை பற்றிய தகவல்களை தொகுத்துத் தருவீர்கள் என்று பார்த்தால் ஏன் களத்தைவிட்டு ஒதுங்குகிறீர்கள்....??!
உங்கள் தரமான செய்திகளை எதிர்பார்த்து...
ஓடி விளையாடு பாப்பா கூடி விளையாடு பாப்பா ஒரு குழந்தையையும் புறந்தள்ளி வையாதே பாப்பா....!
நட்புடன் அன்பின் குருவிகள்...!

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>