05-25-2004, 08:13 PM
நன்றி கணேஸ் நான் யாருக்கும் எதிரியல்ல.உங்களை எதிர்த்தோ அல்லது சேதுவுக்கு வக்காலத்து வாங்கியோ இதை எழுதவில்லை இருவரையுமே எனக்குத் தெரியாது.இதுவரை காலமும் புலம் பகுதியில் இருவரும் சண்டையிட்டீர்கள் நானும் எதுவும் பேசாதிருந்தேன் எனென்றால் எதுவுமே என்னைப் பற்றியதில்லை
ஆனால் அதனைத் தொடர்ந்து உங்கள் சண்டைகளை களத்தின் மற்றைய பகுதிகளுக்கும் நீங்கள் கொண்டுவந்தபோதே இது பற்றிய எனது சந்தேகத்தைக் கேட்டேன்
நீங்கள் எனது விடயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது என்பது வன்முறைக்கு எதிரான கருத்தாகத் தெரியவில்லை

\" \"