05-25-2004, 05:30 AM
இதனைப் படித்து அறிந்து கொள்பவர்களுக்கு நீங்கள் சொல்லும் வன்முறையாளன்,பொய்யன் போன்றவற்றையும் படித்து அறிந்து கொள்ள முடியாதா?ஏன் திருப்பி திருப்பிச் சொல்கிறீர்கள்?
தயவு செய்து நான் சேதுவுக்கு பரிந்து பேசுவதாக நினைக்கவேண்டாம் அவர் ஊடகவியலாளன் என்ற முறையில் தன் செய்திகளைத் தருகிறார் நீங்களும் ஊடகவியலாளன் தானே அவற்றை ஆதாரத்துடம் மறுக்கலாமே அல்லது வேறு செய்திகள் தரலாமே.
சேது பொய்யன்,வன்முறையாளன் என்று திட்டுவதால் உங்களுக்கு ஏதாவது தனிப்பட்ட லாபம் இருக்காது என நம்புகின்றேன்

\" \"