07-07-2003, 04:46 PM
kuruvikal Wrote:எங்களுக்கு உங்கட வோட்டில நம்பிக்கையில்ல சனத்தின்ர வார்த்தையில நம்பிக்கை அதாலதான் யுனிவேசிற்றிப் பொடியள் வீடு வீடாப் போய் சனத்தட்ட அபிப்பிராயம் கேட்டு சிலதுகளை வெற்றி கரமாகச் செய்யுறாங்கள்.. அதுக்கும் புலிச்சாயம் பூசி மழுப்புறது உங்கடையாக்கள் தான்.இது சவால் வெள்ளை வேட்டியள வீடு வீடா போகச் சொல்லுறது உங்கட கடமை செய்யுங்கோ பாப்பம்!நீங்கள்.. உங்கள்.. வீடுகளுக்குப் போங்கள்.. நாங்கள்.. எங்கள்.. வீடுகளுக்குப் போய்.. இரக்கவேண்டுமென்றும்.. அகிம்சைப்.. போராட்டமென்று.. சொல்லிக்.. கூப்பிட்டு.. ஆயுதப் போராட்டத்தை.. புகுத்தும்.. உபாயம்.. தெரியாமல்.. அபாயத்துக்குள்.. போய்விட்டோமோ.. என் அஞ்சுவதாக.. செய்திகள்.. கசிந்தவண்ணம்.. இருக்கின்றன.. மூடிமறைக்க.. இத்தனை.. யுக்திகளா.. உண்மையான.. அகிம்சை.. வெல்லும்.. ஆயுத அகிம்சைக்கு.. அழிவு.. நிச்சயம்..
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

