05-24-2004, 07:00 PM
நல்லது கணேஸ் வழமை போன்று இல்லாது உங்கள் நிலையைத் தெளிவுபடுத்தியுள்ளீர்கள்.நான் இப்போது சில கேள்விகள் கேட்கலாமா
உங்களுக்கும் அரசியலுக்கும் சம்பந்தம் இல்லை ஆனால் நீங்கள் அந்நிறுவனத்தின் ஹொலன்ட் முகவராக இருப்பதாகக் கூறியுள்ளீர்கள் அப்படியாயின் நீங்கள் எவ்வகையான செய்திகளைக் கொடுப்பீர்கள்?
எந்தவொரு நிறுவனத்துக்குச் சார்பாக நடப்பதும் அவர்களுக்கு வேலை செய்வதும் உங்கள் விருப்பம்,ஆனால் நீங்கள் பணிபுரியும் வானொலிமீது தேசத்துரோகப்பட்டம் சூட்டப்பட்டுள்ள நிலையில் ஏன் நீங்கள் அதற்கு எதிராக உங்கள் தரப்பு நியாயத்தை முன்வைக்கக் கூடாது?,
அப்படி அவர்கள் செயற்பாடு தமிழ்த் தேசியத்துக்கு எதிராக இருக்கும் பட்சத்தில் இரு போராளிகளின் சகோதரனாக உங்களைக் கூறிக்கொள்ளும் நீங்கள் ஏன் உங்கள் தரப்பு நியாயத்தை அவர்களுக்கு எடுத்துச் சொல்லக் கூடாது?

\" \"