07-07-2003, 04:21 PM
kuruvikal Wrote:எங்களுக்கும் தெரியும் ஜனநாயகம் எண்டு போட்டு லட்டுகள் உருட்டி பெட்டி நிரப்புற விளையாட்டுகள்..உதுதானே உங்க புஷ்ஷில இருந்து பலதுகளும் ஆட்சி என்று காவடியாட சனம் வாழ்க்கைக்கே அல்லாடுதுகள் எண்டதும்...மேற்கில சனம் வாங்குப் போட்டே வெறுத்துப் போச்சுதுகளாம் இவை இப்ப தான் எங்களுக்கு வாங்குக் காட்டப் போகினம்! ஏன் வீட்டுக்கு வீடு போய் கேப்பம் வாங்கோ ஆருக்கு சனம் சப்போட் எண்டது....வீட்டுக்கொரு பிள்ளை தந்ததுகள் பிள்ளையின்ற பக்கம் நிக்காம வெள்ளை வேட்டிக்கு பின்னால வருங்கள் என்ட கனவிலயே இருக்கிறியள் .....இருங்கோ இருங்கோ அப்படியே கனவோட போய்ச்சேர வேண்டியதுதான்! அது சரி உங்கட பிள்ளையள் உங்க லண்டனிலையும் கனடாவிலும் அமெரிக்காவிலும் அவுஸ்திரேலியாவிலும் இருந்தா நீங்கள் அப்படித்தானே கனவு காணுவியள்!அதைத்தாராப்பா.. நானும் சொல்லுறன்.. வீட்டுக்கு வீடு.. வோட்டுப்போடுறதுதான் தேர்தல்.. அது சம நிலையிலை.. நடந்தாத்தான்.. அத ஜனநாயகத் தேர்தல்.. அதை முதலிலை.. செய்து.. முடிவெடுக்கட்டும்.. எண்டுதானே.. சொல்லுறன்..
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

