05-24-2004, 01:16 PM
இது தொடர்பில் ஆதீபனின் ஆதங்கம் ஓரளவில் நியாயப்படுத்தக் கூடியதாகத்தான் இருக்கிறது...காரணம் காணொளிக் களம் என்பது ஒரு தனிக் களப்பிரிவினுள் பல உபபிரிவுகள் அடக்கப்பட்டும் குறுகிய எண்ணிக்கையான கருத்துக்களுடன் (குறும்படங்கள் உபபிரிவு தவிர) குறுகி இருப்பதுதான்....அதைச் சுருக்கி அல்லது வேறொரு களத்தலைப்பின் (அறிவியலினுள் காணொளித் தொழில்நுட்பம் அல்லது காணொளிக் கலை என்று அடக்கி)கீழ் கொண்டு சென்றுவிட்டு தற்போதைய காணொளிப் பகுதியை வேறு புதிய களபிரிவுகளை (பலரிடம் இருந்தும் அதிகம் புதிய கருத்துக்களை உள்வாங்கத்தக்க வகையில்) உருவாக்கத்தக்க வகையில் மாற்றி அமைக்கலாம் என்பது எமது அபிப்பிராயமும் கூட.....!
:twisted:
:twisted:
:twisted:
:twisted:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

