05-24-2004, 06:48 AM
ஊடகவியலாளர் என்று தன்னைக்கூறிக்கொண்டு
வன்செயல்களை வளர்ப்பதை ஏற்கமுடியாது கடந்த ஒருவருடமாக இவர் எழுதியதை
படித்துப்பாருங்கள் 90 வீதமானவை
அப்பட்டமான பொய் ஊடகவியலாளர் என்றால் தங்கள்
புனிதத்தன்மையை காப்பாற்றவேண்டும் அதனைவிட்டு
நான் எதற்கும் தயார் வன்செயலுக்கும் தயார் என்றுசொல்வதை ஏற்கமுடியாது இவரா ஊடகவியலாளர் போலிகளுக்கு எதிரான எனது கருத்து தொடரும்