07-07-2003, 04:07 PM
kuruvikal Wrote:நாங்கள் சுட்டதா நீங்கள் சுட்டேக்கையும் நாங்களும் நன்றி சொன்னனாங்கள் தான்...பாக்கல்லையே....நாங்கள் தான் சுட்டதுகள் என்டதுக்கு எப்பவும் உருமை கோருறம் தானே....இங்க போட்டதுகள் நாங்கள் சுட்டது எண்டு இல்லை படத்துக்கு லிங்கு போட்டு செய்திகளை நாங்களா சுருக்கி சுவை படத்தந்தது. அது விளங்காததுகள் எல்லாம் சுட்டது யாரெண்டு தேடி என்ன பயன்.சுட்டவன் சும்மா போறான்! எங்களையே சுத்திச் சுத்தி சுட்டி சுட்டவன கோட்டவிடுங்கோ...!மழுப்பாதேங்கோ.. குருவிகளே.. நீங்கள் நன்றி சொல்ல மறந்ததை அறிநது.. வருத்தப்பட்டு.. தாத்தா.. அவர்களுக்கு நன்றி சொல்லியதையும்.. அதன்பின்னர்.. தாத்தாவுக்கு.. நீங்கள்.. நன்றி சொல்லியதையும்.. மறந்து.. மழுப்பாதீங்கோ..
சுட்டச்சொன்னேன்.. எங்கே. நான் விட்ட பிழையை குறிப்பிட்டு மனப்புூர்வமாக..மன்னிப்புக் கேட்கவேண்டும்.. எங்கே..?
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

