06-17-2003, 10:40 PM
கணணிப்பித்தன்/Kanani Wrote:Chandravathanaa Wrote:Karavai Paranee Wrote:மனைவியிடமும் தவறு இருக்கின்றது. கணவன் வேலை முடிந்து வரும்போது காலிற்கு மேலே கால் போட்டுக்கொண்ட TV பார்த்தால் ஆத்திரம் வராமல் என்ன வரும்
<span style='color:#d10000'>மனைவி மாய்ந்து மாய்ந்து வேலை செய்து கொண்டிருக்கும் போது
கணவன் காலுக்கு மேல் கால் போட்டுக் கொண்டிருந்து தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தால்.......
[size=18]என்ன வரும்..?</span>
இப்படி இரண்டு பக்கமும் கேள்வி கேட்டால் சண்டை வரும்
நிம்மதிதான் எப்போ வரும் :wink:
<span style='font-size:25pt;line-height:100%'>சரி கணணி
அப்படியானால் உங்கள் பக்கத்துக் கேள்வியை நிற்பாட்டுங்கள்.
(சண்டையைத் தவிர்க்க)
என் பக்கக் கேள்விக்கு விடை தாருங்கள்
மனைவி வேலையால் வரும் போது
கணவன் காலுக்கு மேல் கால் போட்டுக் கொண்டிருந்து தொலைக் காட்சி பார்த்தால்
மனைவிக்கு ஆத்திரம் வரவேண்டுமா?
(பரணி சொன்ன தியறியின் படி அப்படித்தான் எனக்கு எண்ணத் தோன்றுகிறது)</span>
Nadpudan
Chandravathanaa
Chandravathanaa

