05-23-2004, 12:59 PM
விடுதலைப் புலிகளுக்கெதிரான தடையை இன்னும் இரண்டாண்டுகளுக்கு இந்தியா நீடித்திருக்கிறதாம்.(நன்றி ஐ.பி.சி வானொலி)
புதிய அரசு இன்னும் யார்யாருக்கு எந்த அமைச்சு என ஒதுக்காத நிலையிலேயே இந்த முடிவு எட்டப்பட்டிருக்கிறது..இந்தியா தனது வெளியுறவுக் கொள்கைகளில் மாற்றம் எதையும் செய்யாது என்பதை சூசகமாகத் தெரிவித்திருக்கிறது என்றுதானே எண்ணவேண்டியுள்ளது

-