07-07-2003, 03:56 PM
kuruvikal Wrote:ஓமோம் எங்களுக்கும் தெரியும் ஜனநாயப் பொந்துக்க எத்தனை நாகங்கள் எணடது.. நல்ல பெரிய பொந்தா கிண்டிதந்து போட்டு கருடன் சும்மா ஜாலியா உலகம் சுற்றுறதும் தெரியும்! நல்ல பொந்து எல்லாக் காவாலிகளும் அடையும் பொந்து... அதுசரி கருடனுக்கு போகுமிடமெல்லாம் சாப்பாடு வேணும் தானே! கருடன் இருக்கும் வரைக்கும் நாகங்களும் வாழும் வீழும் நீதி வாழாது! இப்ப நீதி ஆயுதத்திலதான் இருக்குப் போல...! அதுதான் நீதி தேவதையே ஆயுதமாகிய தராசோட நிக்கிறா ஏன் மனச்சாட்சி என்ற ஒண்டோட நிக்கல்லை!குருவிகளா.. ஜனநாயகம்.. எண்ட சொல்லு ..வந்தவுடன்.. நாகம்.. கருடன்.. உவமை.. சர்வ சாதாரணமாகவே.. வருகின்றது.. யார் கருடன்.. யார் நாகம்.. யார்.. புூனை.. யார் நரி.. யார்.. உண்மை.. யார் பொய்.. என்பதைக்.. கண்டுபிடிக்கத.தானே.. ஜனநாயத் தேர்தல்.. எல்லோரும் சம நிலையில்.. நின்று.. நடாத்தினால்.. அது.. ஜனநாயகத்.. தேர்தல்.. அதை முதலில் செய்து.. ஆயுதமா.. அடக்குமுறையா.. அகிம்சையா.. என.. முடிவெடுக்கலாம்..
எதுக்கும் சேவ் எண்டுதான் போல....! நாகங்கள் தப்பிப்பிழைக்க கருடனோட பெரிய கூட்டாளிகளோட ஒட்டிப்போட்டு குடுக்கிறத குடுத்து கறக்கிறத கறந்து போட்டு பிறகு வெளியில ஒண்டும் தெரியாத மாதிரி நடிச்சு பிறகு கையுங்களவுமாப் பிடிச்சு முடிக்கைக்க முடிச்சுப் போட்டுட்டாங்கள் என்று பசப்புறது.....உது உங்களுக்கு கை வந்த கலையெல்லே! உதுதானே ஜனநாயகத்தில முதல் பாடம்!
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

