05-22-2004, 06:02 PM
மலையக மக்கள் முன்னணி புதிய வடிவம் எடுக்கவுள்ளது: சந்திரசேகரன்
ஜ கொழும்பிலிருந்து சண்முகப்பிரியா ஸ ஜ சனிக்கிழமைஇ 22 மே 2004இ 7:01 ஈழம் ஸ
வடக்கு கிழக்கு தமிழ் அமைப்புக்களையும் பாராளுமன்ற உறுப்பினர்களையும் இணைத்துக்கொண்டு மலையக மக்கள் முன்னணி புதிய வடிவம் எடுக்கவுள்ளதாக முன்னணியின் தலைவர் பெரியசாமி சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.
அரசுகளோடும்இ தேசியக் கட்சிகளோடும் பேரம் பேசக்கூடிய சக்தி மலையக மக்களுக்கு ஏற்பட்டிருப்பதே இலங்கை வரலாற்றில் ஒரு திருப்பம். எனினும் இளைஞர்களினதும்இ புத்திஜீவிகளினதும் உணர்வுகளைப் புரிந்து கொள்ளாத எந்த அமைப்பும் மலையகத்தில் நிலைத்திருக்க முடியாது. இதனையே எதிர்வரும் மாகாண சபைத் தேர்தல் முடிவுகள் தெளிவுபடுத்தும்.
தமது கட்சியின் அரசியல் செயல் திட்டங்களை சகல மக்களும் ஏற்றுக் கொள்ளக்கூடிய நிலையை உருவாக்க வேண்டுமெனவும்இ தலவாக்கலையில் இடம்பெற்ற கூட்டமொன்றில் உரையாற்றும் போது மலையக மக்கள் முன்னணியின் தலைவரும்இ பாராளுமன்ற உறுப்பினருமான பெரியசாமி சந்திரசேகரன் கூறியுள்ளார்.
நன்றி புதினம்