05-22-2004, 05:56 PM
அண்மையில் என்னைக் கவர்ந்த பாடலில் ஒன்று...
நினைவுகள் நெஞ்சினில் புதைந்ததனால்
நெருப்பால் எந்தன் நெஞ்சை சுடுகின்றேன்
உன் உருவம் கண்களிலே பதிந்நதனால்
கண்ணீர் விட்டு கண்ணீர் விட்டு அழிக்கின்றேன்
தாய் தந்தைக்காக எனைப் பிரிய
காதலை காகிதமாய் தூக்கி எறிய
பெண்னே உன்னால் முடிகிறதே
என்னால் ஏனோ முடியவில்லை
எனக்கே எனக்கே என்னை பிடிக்கவில்லை
காரணம் கேட்டால் தெரியவில்லை
( நினைவுகள் நெஞ்சினில்);
காத்திருந்து காத்திருந்து பழகியவன்
நீ என்னை கடக்கின்ற ஒரு நொடிக்காக
காத்திருந்து காத்திருந்து பழகியவன்
கஷ்டப்பட்டு கஷ்டப்பட்டு பேசியவன்
நீ என்னை காதலிக்க - உன் தாய் மொழியை
கஷ்டப்பட்டு கஷ்டப்பட்டு பேசியவன்
நொடிகள் எல்லாம் நோய்ப்பட்டு
என்னை சுமந்து போக மறுக்கின்றதே
மொழிகள் எல்லாம் முடமாகி
என் மௌனத்தைக கூட எரிக்கிறதே
சுவாசிக்க கூட முடியவில்லை
என்னை வாசிக்க மண்ணில் எவருமில்லை
எனக்கே எனக்கே என்னை பிடிக்கவில்லை
காரணம் கேட்டால் தெரியவில்லை
(நினைவுகள் நெஞ்சில்)
நினைவுகள் நெஞ்சினில் புதைந்ததனால்
நெருப்பால் எந்தன் நெஞ்சை சுடுகின்றேன்
உன் உருவம் கண்களிலே பதிந்நதனால்
கண்ணீர் விட்டு கண்ணீர் விட்டு அழிக்கின்றேன்
தாய் தந்தைக்காக எனைப் பிரிய
காதலை காகிதமாய் தூக்கி எறிய
பெண்னே உன்னால் முடிகிறதே
என்னால் ஏனோ முடியவில்லை
எனக்கே எனக்கே என்னை பிடிக்கவில்லை
காரணம் கேட்டால் தெரியவில்லை
( நினைவுகள் நெஞ்சினில்);
காத்திருந்து காத்திருந்து பழகியவன்
நீ என்னை கடக்கின்ற ஒரு நொடிக்காக
காத்திருந்து காத்திருந்து பழகியவன்
கஷ்டப்பட்டு கஷ்டப்பட்டு பேசியவன்
நீ என்னை காதலிக்க - உன் தாய் மொழியை
கஷ்டப்பட்டு கஷ்டப்பட்டு பேசியவன்
நொடிகள் எல்லாம் நோய்ப்பட்டு
என்னை சுமந்து போக மறுக்கின்றதே
மொழிகள் எல்லாம் முடமாகி
என் மௌனத்தைக கூட எரிக்கிறதே
சுவாசிக்க கூட முடியவில்லை
என்னை வாசிக்க மண்ணில் எவருமில்லை
எனக்கே எனக்கே என்னை பிடிக்கவில்லை
காரணம் கேட்டால் தெரியவில்லை
(நினைவுகள் நெஞ்சில்)

