05-22-2004, 06:38 AM
நான் இவ்வித செய்தியை நம்பவில்லை பரப்பவும் விரும்பவில்லை. ஆனால் அந்த நபர் சட் செய்யும் போது புலிகளை எதிர்த்துப்பேசினார். அவர் கூறிய குற்றச்சாட்டுக்கு என்னால் எதுவும் கூற முடியவில்லை. அவர் நீ இந்தநாட்டில் இல்லை உனக்கு எதுவும் தெரியாது. நான் கண்களால் பார்த்தேன் என்று தெரிவித்தார். அதனால் தான் நான் என் சந்தேகத்தை போக்க இங்கே கேள்வி எழுப்பினேன். களங்கம் ஏற்படுத்த அல்ல. நானும் ஒரு விசுவாசிதான். எது எப்படி இருந்தாலும் தவறு நடந்தது என்றால் உண்மை அறிந்து கண்டிப்பது கடமை தானே. இதில் மறைமுகமாக வேறு ஒன்றும் இல்லை.

