07-07-2003, 03:26 PM
kuruvikal Wrote:அவராவது பப்பிளிக்கில சொல்லுறார் சுட விருப்பம் என்றால் சுடு என்று ஆனா நீங்கள் வெளியில வெள்ளை வேட்டி உள்ளுகால வாலைப் பிடிச்சு வேலை பாத்து வெளியில பாக்க சுடாத மாதிரி தெரியவைச்சு சுட்டதுகள் எத்தனை பிறகு அதுக்கு ஜனநாயகம் சாயமடிக்கப்பட்டதுகள் எத்தனை!காட்டட்டே....! மற்றவன் மெளமாக இருக்கவிடமாட்டியலே கிண்டிக்கிழறி கடைசியில உங்கடையள் நாறைக்கதான் தெரியும் அட ஏண்டா கிண்டினன் என்டு...இது தேவையா...?!நான்.. சுட்டது சுட்டிக்காட்டுங்கோ.. எங்கை சுட்டது எண்டதையும் சுட்டி.. கொட்டை யெழுத்திலைபோடுங்கோ.. நான் சுட்டிருந்தால்.. நன்றி சொல்லியிருப்பேன் நியாயமாக.. தற்சமயம்.. தவறவிட்டிருந்தாலும்.. நீங்கள்.. சுட்டுவதால்.. அவர்களுக்கு நன்றி தெரிவிக்கலாம்.. சுட்டிக்காட்டுங்கோ.. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

