05-22-2004, 01:52 AM
புதிதாகப் பதவியேற்றவிருக்கும் இந்திய வெளிவிவகார அமைச்சரை சந்திப்பதில் கதிர்காமர் அவசரம்!
புதிய இந்திய அரசு இன்னும் பதவியேற்கவில்லை. யார் யாருக்கு என்ன அமைச்சு என்பதும் இறுதி செய்யப்படவில்லை. ஆனால், புதிதாக பதவி யேற்கவிருக்கும் இந்திய வெளிவிவகார அமைச்சரை உடன்சந்தித்து வாழ்த்துத் தெரிவித்து, குசலம் விசாரிக்க அவசரம் அவசரமாகத் தயாராகி விட்டார் இலங்கை வெளிவிவகார அமைச்சர் லÑ;மன் கதிர்காமர். அவர் ஐரோப்பிய ஒன்றியத் தலைவர் கிறிஸ்பற்ற பெர்சனை நாளை மறுதினம் திங்கட்கிழமை பெல்ஜியம் தலைநகர் பிரஸல்ஸில் சந்திக்கிறார்.
அதற்காக அவர் நாளை கொழும்பி லிருந்து புறப்படுகின்றார். தமது பிரஸல்ஸ் விஜயத்தை முடித் துக்கொண்டு திரும்பும் வழியில் புதுடில் லிக்குச் செல்ல கதிர்காமர் திட்டமிட்டுள்ளார். அங்கு புதிதாகப்பதவியேற்கும்அரசுத் தலைவரைக் காலையில் சந்தித்து உரையாடுவதும் புதிய வெளி விவகார அமைச்சர் உட்பட மூத்த அரசுத்தலைவர்களுக்கு நேரில் வாழ்த்துத் தெரிவிப்பதும் அவரது உத்தே சத்திட்டம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
உதயன்

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>