05-21-2004, 11:45 PM
இதென்ன கேள்வி ஆதீபன்...குருவிகள் அதே காலப்பகுதியில் மட்டக்களப்புக்கு மேலால் பறக்கும் போது 1000 உடல்களைத் தலையில்லாமல் கண்டன....சரி நம்பினால் நம்புங்கள் இன்றேல் ஆதாரம் காட்டி மறுக்கச் சொல்லுங்கள்....!
அடுத்தது நீங்களோ உங்கள் பத்திரிகையாளரோ பாவித்த வன்னிப்படை என்ற சொற்பதம் தவறு.... மட்டக்களப்புக்குச் சென்றது புலிகளின் ஜெயந்தன் படையணி...அதுவும் அதே மட்டக்களப்பு மக்களின் பிள்ளைகள் தான்....! கருணாவுடன் நின்றதும் இவர்களின் சகோதரர்கள் தான்...!
இன்றும் சில தேசவிரோதிகளின் தாக்குதலில் கொல்லப்பட்டதும் மட்டக்களப்பை சேர்ந்த புலிகள் போராளிதான்..! சில தினங்களுக்கு முன்னர் கடலில் காவியமான கரும்புலிகள் நால்வரில் ஒருவர் மட்டக்களப்பைச் சேர்ந்தவர்....! இப்படி போராளிகளும் மக்களும் நடந்தவற்றைப் புரிந்து கொண்டு தேசிய தலைவரின் பாதையில் தொடர்ந்து செல்ல முற்படும் போது எம்மில் சிலர் மட்டும் இன்னும் அதே புண்ணை நோண்டி மணந்து கொண்டிருப்பது வேடிக்கையும் வேதனையும் கூட....! இப்படி நோண்டுபவர்களில் முக்கியமானவர்கள் சிங்கள மற்றும் இந்திய உளவுப் பிரிவுகள் சார்ப்பு பத்திரிகைகளும் மறைமுக புலி எதிர்ப்பாளர்களுமே....!
ஆனால் ஒன்று மட்டும் உண்மை மட்டக்களப்பில் இன்னும் தேசவிரோதத் தாக்குதல்கள் தொடர்கின்றன என்பதுதான்....இதில் கருணாவிற்கு அல்லது அவரது சகோதரர் ரெஜிக்கு விசுவாசமானவர்கள் அல்லது கருணாவுடன் தொடர்பில்லாத மாற்றுக் குழுக்கள் இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்த இராணுவத்தின் முழு உதவியுடன் கூலிப்படையாகச் செயற்பட்டு இவற்றைச் செய்யக் கூடும் ஆனால் மொத்தத்தில் பாதிக்கப்படுவது மட்டக்களப்பைச் சேர்ந்த போராளிகளே...அப்படி இருக்க அதே பகுதி மக்கள் தமது பிள்ளைகளைத் தாமே வெறுப்பதாகச் சொல்வது வேடிக்கை மேல் வேடிக்கை...அவர்கள் கருணாவையும் வெறுக்கவில்லை ரமேசையும் வெறுக்கவில்லை என்பதே உண்மை....ஆனால் அவர்கள் கருணாவின் சில செயல்களை வெறுக்கின்றனர் என்பதும் உண்மை.....!
ஒரு வேளை நீங்கள் சொல்வது போல் ஒரு நிலமை இருந்திருக்குமானால் அல்லது இருக்குமானால் அதை வெளியுலகத்திற்குக் காட்ட... தமிழ் மக்கள் மத்தியில் புலி எதிர்ப்பை எதிர்ப்பாத்திருக்கும் ஊடகங்களும் சக்திகளும் முதலில் அதைத்தான் செய்திருக்கும்...! அப்படி ஒன்றுதான் சமீபத்தில் இங்கு ஒட்டப்பட்ட.... கிழக்கில் புலிகளின் சில ரகசியமான செயற்பாடுகளை அவதானித்து விட்டு அதற்கு தங்கள் கற்பனையில் கண் மூக்கு வைத்து வடிவம் கொடுத்து வெளியிட்ட..... ஆங்கிலச் செய்தி ஒன்றில் புலிகளிடம் சரண்டைந்த கருணா குழு முக்கிய உறுப்பினர்கள் கொலை செய்யப்பட்டதாகவும் தளபதி ரமேஸுக்கு கிழக்கில் செல்வாக்கில்லை என்றும் இதனால் கரிகாலன் கிழக்குப் பொறுப்பை ஏற்பார் என்றும் செய்தி போடப்பட்டிருந்து...அதன் தொடர்ச்சிதான் உங்கள் செய்தியும் போல் தெரிகிறது....!
மொத்தத்தில் மழைவிட்டும் தூறல் ஓயவில்லை....புலி எதிர்ப்பு சக்திகள் மற்றும் தமிழ் தேச, தேசிய விரோத சக்திகள் அந்த தூறலையே வெள்ளமாகக் காட்டவும் நினைக்கின்றனர் என்பதுதான் உண்மை....!
Note..
இப்படி எழுதுவதால் நீங்கள் இங்கே இப்படி ஒரு சந்தேகத்துடனான கேள்வி வைத்தது தவறென்று சொல்லவில்லை....அதில் சந்தேகத்தைத் தீர்ப்பது ஒரு வேளை உங்கள் தேவையாகக் கூட இருக்கலாம்...அல்லது உங்களுக்குத் தெரிந்ததை அல்லது நம்பியதை மறைமுகமாகப் பரப்புவதாகவும் இருக்கலாம் எது என்றாலும் மற்றைய கருத்தாளர்களின் கருத்துக்களையும் இது தொடர்ப்பில் கண்டு உங்களுக்குத் தேவையானதை நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள்....!மேலே நாம் எழுதியது உங்கள் கேள்வியால் எழுந்த எங்கள் பார்வை அவ்வளவும் தான்....!

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>